HomeBlogபாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அட்டை வெளியீடு

பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அட்டை வெளியீடு

TAMIL MIXER
EDUCATION.
ன்
வாக்காளர்
அட்டை
செய்திகள்

பாதுகாப்பு அம்சங்களுடன்
புதிய
வாக்காளர்
அட்டை
வெளியீடு

பாதுகாப்பு அம்சங்களுடன்
16
லட்சம்
புதிய
வாக்காளர்
அடையாள
அட்டைகள்
அச்சிடப்பட்டுள்ளன
என
தமிழக
தேர்தல்
அதிகாரி
சத்திய
பிரதா
சாகு
தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய புதிய வடிவிலான வாக்காளர் அடையாள அட்டை குறித்த செய்தியை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டு இருக்கிறார்.

இடைத்தேர்தல்
நடக்க
உள்ள
ஈரோடு
கிழக்கு
தொகுதியில்
முதற்கட்டமாக
புதிய
வாக்காளர்
அடையாள
அட்டை
வழங்க
முடிவு
செய்யப்பட்டு
இருப்பதாக
அவர்
தெரிவித்திருக்கிறார்.

அட்டைக்கு வெளியே ஒட்டப்பட்ட ஹோலோகிராம் இனி அட்டைக்குள் இடம்பெறும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.

புதிய அட்டையில்கோஸ்ட் இமேஜ்எனப்படும் புதிய அம்சம் இடம்பெற்றுள்ளதாக
தலைமை
தேர்தல்
அதிகாரி
விளக்கம்
அளித்துள்ளார்.புதிய வாக்காளர் அட்டையில் QR கோடு வசதியுடன் மிகச் சிறிய எழுத்து இடம்பெறும் (பூதக்கண்ணாடி
மூலம்
மட்டுமே
பார்க்க
முடியும்).

தமிழகத்தில் புதிய வாக்காளர்கள்
மற்றும்
திருத்தங்களை
மேற்கொண்டுள்ள
12.32
லட்சம்
பேருக்கு
புதிய
வாக்காளர்
அட்டை
வழங்கப்படும்
என்ற
தகவலையும்
அவர்
தெரிவித்திருக்கிறார்.

பழைய அட்டையை வைத்திருப்பவர்கள்
புகைப்படம்
உள்ளிட்டவற்றை
மாற்றி
புதிய
அட்டை
பெறலாம்
என்றும்
போலி
வாக்காளர்களை
தடுப்பதற்காக
நவீன
பாதுகாப்புடன்
கூடிய
புதிய
வாக்காளர்
அடையாள
அட்டைகள்
அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது
என
தெரிவித்துள்ளார்.
நாடு
முழுவதும்
ஒரே
மாதிரியான
வாக்காளர்
அட்டை
வழங்கப்பட
உள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular