HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்📢 IOCL Apprentices Recruitment 2026 🚀 | 109 காலியிடங்கள் | Apply Online...

📢 IOCL Apprentices Recruitment 2026 🚀 | 109 காலியிடங்கள் | Apply Online Now!

🔥 அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா? IOCL Apprentices 2026 – உடனே Apply பண்ணுங்க!

Indian Oil Corporation Limited (IOCL) நிறுவனத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான Apprentices Recruitment அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 109 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், B.Sc மற்றும் Diploma படித்தவர்களுக்கு இது ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு 🔥


📊 📌 Quick Info – முக்கிய தகவல்கள்

  • நிறுவனம்: Indian Oil Corporation Limited (IOCL)
  • பணியிடம்: Bongaigaon & Guwahati Refineries
  • பதவி: Trade Apprentice / Technician Apprentice
  • மொத்த காலியிடங்கள்: 109 (69 + 40)
  • சம்பளம்: Apprentices Act படி Stipend
  • கல்வித்தகுதி: B.Sc / Diploma
  • வயது வரம்பு: 18 – 24 வயது
  • விண்ணப்ப முறை: Online (NAPS/NATS + Microsoft Form)
  • கடைசி தேதி: 📅 22.03.2026 (மாலை 5 மணி)

📌 📋 காலியிட விவரம் (Vacancy Details)

👉 Bongaigaon Refinery – 69 Posts
👉 Guwahati Refinery – 40 Posts

பணியிடங்கள்:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
  • Attendant Operator (Chemical Plant)
  • Boiler (Mechanical)
  • Chemical Apprentice
  • Mechanical Apprentice
  • Instrumentation Apprentice

🎓 📚 கல்வித்தகுதி (Eligibility)

B.Sc Candidates:

  • Maths, Physics, Chemistry / Industrial Chemistry

Diploma Candidates:

  • Chemical / Mechanical / Instrumentation Engineering

Minimum Marks:

  • General: 50%
  • SC/ST/PwBD: 45%

B.E / B.Tech Candidates Apply செய்ய முடியாது


🎯 💰 விண்ணப்ப கட்டணம்

👉 அனைத்து பிரிவினருக்கும் Fee இல்லை (FREE)


🎂 📅 வயது வரம்பு

  • Minimum: 18 வயது
  • Maximum: 24 வயது
  • Age Relaxation:
    • SC/ST – 5 வருடம்
    • OBC – 3 வருடம்
    • PwBD – 10 வருடம்

📆 🗓️ முக்கிய தேதிகள்

  • 📢 Notification Date – 15.03.2026
  • 🟢 Apply Start – 15.03.2026
  • 🔴 Last Date – 22.03.2026
  • 📄 Document Verification – 26–27 March 2026

🧪 📌 தேர்வு முறை (Selection Process)

✔ Written Exam இல்லை ❌
✔ Merit List (Marks அடிப்படையில்)
✔ Document Verification
✔ Medical Fitness Test


📝 📌 எப்படி விண்ணப்பிப்பது? (How to Apply)

  1. 👉 NAPS Portal (Trade Apprentice) அல்லது NATS Portal (Technician Apprentice)ல் பதிவு செய்யவும்
  2. 👉 சரியான Establishment ID பயன்படுத்தவும்
  3. 👉 IOCL website-ல் Microsoft Form submit செய்ய வேண்டும்
  4. 👉 அனைத்து தகவல்களையும் சரியாக உள்ளிடவும்
  5. 👉 Final submit செய்வதற்கு முன் verify செய்யவும்

Link DescriptionLink
Official Notifications PDFClick here (Bongaigaon Refinery)
Official Notifications PDFClick here (Guwahati Refinery)
Apply Online – NAPS Portalhttps://apprenticeshipindia.gov.in
Apply Online – NATS Portalhttps://nats.education.gov.in
Official Websitewww.iocl.com

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular