Home Blog தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கத் திறன் பயிற்சியில் பங்கேற்க திறன் மேம்பாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கத் திறன் பயிற்சியில் பங்கேற்க திறன் மேம்பாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

0

Invitation to Skill Development Institutions to participate in National Urban Livelihood Mobility Skills Training

TAMIL
MIXER EDUCATION.
ன்
திருச்சி மாவட்ட செய்திகள்

தேசிய நகா்ப்புற
வாழ்வாதார இயக்கத் திறன்
பயிற்சியில் பங்கேற்க திறன்
மேம்பாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

திருச்சி
மாவட்டத்தில் தேசிய
நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய இளைஞா் தொழில்
திறன் பயிற்சி அளிக்கும்
திட்டத்தின் மூலம் பல்வேறு
பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் 2022-2023ம்
ஆண்டுக்கு மாவட்டத்தில் பயிற்சிகள் நடத்த திருச்சி மாவட்டத்தைச் சோந்த உரிய திறன்
வளா்ப்புப் பயிற்சி நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார
இயக்கம், மகளிர் திட்டம்,
மாவட்ட ஆட்சியா் அலுவலகம்,
திருச்சிஎன்ற முகவரிக்கு திங்கள்கிழமை (ஜூலை
11)
மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version