TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்
மானியத்தில் கோழி
பண்ணை அமைக்க அழைப்பு – விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் கூறியதாவது:
கிராமப்புறங்களில் சிறிய அளவிலான
250 கோழிகள் கொண்ட நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகள் 50 சதவீத
மானியத்தில் 7 முதல் 13 பேருக்கு
2022-2023ல் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
ஒரு
அலகிற்கான திட்ட மதிப்பீட்டுத் தொகை ரூ.3 லட்சத்து
33 ஆயிரத்து 750 ஆகும். கோழி
கொட்டகை அமைக்க குறைந்த
பட்சம் 625 சதுரஅடி நிலம்
சொந்தமாக இருக்க வேண்டும்.
பயனாளியின் பங்குத்
தொகையை, வங்கி கடனாகவோ
அல்லது சொந்த முதலீடாகவோ அளிக்க வேண்டும்.
விதவைகள்,
ஆதரவற்றோர், திருநங்கைகள், மாற்றுத்
திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 30 சதவீதம்
ஆதிதிராவிடர், பழங்குடியின பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.மேலும்
விவரங்களுக்கு அருகில்
உள்ள கால்நடை மருந்தக,
கால்நடை உதவி மருத்துவரை அணுக வேண்டும்.
விண்ணப்பங்களை ஆவணங்களுடன் ஆக. 10க்குள்(10.08.2022) சம்மந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவரிடமே சமர்ப்பிக்க வேண்டும்
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


