வெள்ளாடு வளர்ப்பு
பயிற்சி பங்கேற்க அழைப்பு – 28.04.2022
இது குறித்து, ஆராய்ச்சி மையத்தலைவர் மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்ட்
எதிரே உள்ள கால்நடை
மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி
மற்றும் ஆராய்ச்சி மையத்தில்,
நாளை (28ம் தேதி),
வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி
அளிக்கப்படுகிறது.காலை,
10.00 மணிக்கு இப்பயிற்சி வகுப்பு
துவங்குகிறது.
இதில்,
ஆடுகளை தேர்வு செய்யும்
முறை, கொட்டகை அமைப்பு,
தீவன மேலாண்மை, தீவனம்
பயிரிடுதல், சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து, விளக்கம் அளிக்கப்படவுள்ளது.இந்த பயிற்சி
வகுப்பில், திருப்பூர் மாவட்ட
விவசாயிகள் கலந்து கொள்ளலாம்.
பயிற்சி பற்றிய கூடுதல்
விபரம் அறிய, 0421-2248524
என்ற எண்ணில், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் தொடர்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


