ஐ.டி.ஐ.,ல்
சேர அழைப்பு – விருதுநகர்
விருதுநகர் மாவட்ட அரசு, தனியார்
ஐ.டி.ஐ.,க்களுக்கு
2021க்கான சேர்க்கை ஆன்லைன்
கலந்தாய்வு மூலம் அக்.
30ல் நடந்தது.
தற்போது
காலியாக உள்ள கம்மிய
ர்,
இயந்திர வேலையாள், தீயணைப்பு
தொழில் நுட்பம், தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை, இன்டீரியர் டிசைன், ஆகிய பயற்சி
படிப்புகளுக்கு நவ.
18 வரை விண்ணப்பிக்க கால
அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
14 முதல்
40 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04562 294382 என்ற எண்ணில்
அழைக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


