TAMIL MIXER
EDUCATION.ன்
போட்டி செய்திகள்
வாலிபால் தேர்வு போட்டிக்கு மாணவியருக்கு
அழைப்பு – சென்னை
சென்னையில் நடக்கும், 19 வயதுக்குட்பட்டோர்
வாலிபால்
தேர்வு
போட்டிக்கு,
மாணவியர்
பங்கேற்கலாம்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்:
நடப்பு, 2022-2023ம் ஆண்டுக்கான தேசிய கேலோ இந்தியா மகளிருக்கான, 19 வயதுக்கு உட்பட்டோர் வாலிபால் போட்டி, ஹிமாசல பிரதேசத்தில்
அடுத்த
மாதம்
நடக்கிறது.
இதற்கான
போட்டி
தேர்வு,
சென்னை
நேரு
உள்
விளையாட்டரங்கில்,
வரும்,
27ம்
தேதி,
காலை
7.00 மணிக்கு
நடக்கிறது.
இதில் பங்கேற்கும் மாணவியர் 1.1.2004ம் ஆண்டுக்கு பின் பிறந்திருக்க
வேண்டும்.
ஆதார்
அட்டை,
10ம்
வகுப்பு
பள்ளி
சான்றிதழ்,
பிறப்பு
சான்றிதழ்
என
ஏதேனும்
இரு
சான்றிதழுடன்
வர
வேண்டும்.
தேர்வு
போட்டிகளில்
தேர்வு
பெறுபவர்கள்,
28ம்
தேதி
முதல்
பயிற்சியில்
பங்கேற்க
வேண்டும்.
அடுத்த
மாதம்,
2 முதல்
6ம்
தேதி
வரை,
வாலிபால்
போட்டி
நடக்கும்.