TAMIL MIXER EDUCATION- ன் முக்கிய செய்திகள்
இலவச யோகா
பயிற்சிக்கு
பங்கேற்க அழைப்பு
8வது
சா்வதேச யோகா தினத்தை
முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் ஜூன்
19ம் தேதி நடைபெறவுள்ள இலவச யோகா பயிற்சி
முகாமில் பங்கேற்க அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய
சுகாதாரத் துறை மற்றும்
ஸ்ரீரங்கம் விவேகானந்தா யோகா
மையம் சார்பில் முன்னோட்ட
நிகழ்ச்சியாக வரும்
ஜூன் 19 ஆம் தேதி,
ஸ்ரீரங்கம் ராகவேந்திரா் மடத்தில்
நடைபெறும் இலவச யோகா
பயிற்சி முகாமில் பங்கேற்க
விரும்புவோர் 7418126966, 9965642013
ஆகிய எண்களில் பதிவு
செய்யலாம்.
காலை
6.30 மணி முதல் 7.45 மணி
வரை பயிற்சியை விவேகானந்தா யோகா மைய முதன்மைப்
பயிற்சியாளா்கள் த.ஸ்ரீதா்,
ப. சந்தானகிருஷ்ணன் ஆகியோர்
கொண்ட குழுவினா் அளிக்க
உள்ளனா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


