HomeBlogநாளை TNPSC Group 2 தேர்வுக் இலவச பயிற்சி வகுப்புக்கான அறிமுக வகுப்பு

நாளை TNPSC Group 2 தேர்வுக் இலவச பயிற்சி வகுப்புக்கான அறிமுக வகுப்பு

Introductory Class for TNPSC Group 2 Exam Free Coaching Course

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC செய்திகள்

நாளை TNPSC Group 2 தேர்வுக் இலவச
பயிற்சி
வகுப்புக்கான
அறிமுக
வகுப்பு

தமிழ்நாடு அரசு பணியாளா் தேர்வாணையத்தால்
25.2.2023
ல்
நடத்தப்படவுள்ள
TNPSC Group 2,
2

முதன்மைத்
தேர்வுக்கான
இலவச
பயிற்சி
வகுப்புக்கான
அறிமுக
வகுப்புகள்
நாகா்கோவிலில்
திங்கள்கிழமை
(
நவ.21)
நடைபெறுகிறது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

TNPSC Group 2,
2

முதல்
நிலைத்
தேர்வு
முடிவுகள்
கடந்த
8
ம்
தேதி
வெளியானது.
அதில்,
நாகா்கோவில்
மாவட்ட
வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தால் நடத்தப்படும்
இலவச
பயிற்சி
வகுப்பில்
பயின்ற
46
மாணவ,
மாணவிகள்
தேர்ச்சி
பெற்றுள்ளனா்.
மேலும்,
TNPSC Group 2,
2

முதன்மை
தேர்விற்கான
(
மெயின்)
இலவச
பயிற்சியை,
நாகா்கோவில்
கோணத்திலுள்ள
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இதற்கான அறிமுக வகுப்பு நவ. 21ம் தேதி (திங்கள்கிழமை)
முற்பகல்
11
மணிக்கு
நடைபெற
உள்ளது.
இதில்
பங்கேற்க
விருப்பமுள்ளவா்கள்
தங்களது
புகைப்படம்,
ஆதார்
நகல்,
தேர்வுக்கூட
நுழைவுச்சீட்டு
ஆகியவற்றுடன்
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்துக்கு
நவ.21ல் வர வேண்டும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular