TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
11,12ம் வகுப்பு
மாணவர்களுக்கு புதிய
பாடத்திட்டம் அறிமுகம்
தமிழ்நாடு
மாநில பாடத்திட்டத்தில் 11 மற்றும்
12ம் வகுப்பு பயிலும்
மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு திறன்கள் என்ற புதிய
பாடத்திட்டம் நடப்பு
கல்வி ஆண்டு முதல்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பள்ளி
மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை
மேம்படுத்தும் வகையில்
உருவாக்கப்பட்ட தொழிற்கல்வி பிரிவில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாடுகள் என்ற பாடத்திற்கு மாற்றாக
நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
தொழிற்கல்வி பாடப்பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேலைவாய்ப்பு திறன்கள்
என்ற பாடநூலை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு
திறன் மேம்பாட்டு கழகத்தின்
மூலம் வருகின்ற நாட்களில்
ஆன்லைன் மூலமாக பயிற்சி
வழங்கப்பட உள்ளது.
மேலும்
வேலைவாய்ப்பு திறன்கள்
பாடத்தை https://tnschools.gov.in/?lang=ta என்ற
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


