TAMIL MIXER EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
அரசு விரைவு
பஸ்களில் கொரியர் சேவை
அறிமுகம்
–
கட்டண விவரங்களும் அறிவிப்பு
மக்களுக்கு அன்றாடம் தேவையான காய்கறி,
பொருள்கள் மட்டுமின்றி ஊருக்கு
ஊர் பிரசித்தி பெற்ற
திண்பண்டங்களும் நாள்தோறும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி
வைக்கப்படுகின்றன.
இவற்றை
விரைவாகக் கொண்டு சேர்க்கும் வகையில், விரைவு பேருந்துகளின் சுமைப்பெட்டியை நாள்
மற்றும் மாத வாடகைக்கு வழங்க முடிவு
செய்யப்பட்டுள்ளது.
கட்டண விவரங்கள் பற்றிய முழு விவரங்ககளுக்கு:
CLICK HERE
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


