HomeBlogஉச்சநீதிமன்றத்திற்கான புதிய செயலி அறிமுகம்

உச்சநீதிமன்றத்திற்கான புதிய செயலி அறிமுகம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
உச்சநீதிமன்ற செய்திகள்

உச்சநீதிமன்றத்திற்கான
புதிய
செயலி
அறிமுகம்

தற்போது பொறுப்பேற்றுள்ள
உச்சநீதிமன்ற
தலைமை
நீதிபதியான
சந்திர
சூட்
அவர்கள்
ஆன்லைன்
முறையில்
உச்சநீதிமன்றத்திற்கான
சேவைகளை
வழங்கும்
பணிகளை
துரிதப்படுத்தி
வருகிறார்.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உச்ச நீதிமன்றத்திற்கான
தகவல்
அறியும்
உரிமை
சட்டத்திற்கான
இணையதள
போர்டலை
சோதனை
முறையில்
தொடங்கி
வைத்துள்ளார்.

அதன்படி https://registry.sci.gov.in/rti_app
என்ற
ஆன்லைன்
போர்டல்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்
மூலமாக
வீட்டில்
இருந்தபடி
ஆன்லைன்
வாயிலாக
RTI
தகவல்களை
பெற
முடியும்.
இதே
போல்
பொதுமக்கள்
அனைவரும்
அரசின்
வழக்குகள்
குறித்த
விவரங்களை
பற்றி
அறிய
புதிய
செயலி
ஒன்றை
அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதற்கான செயலியை Play Store-க்கு சென்று Supreme Court
Mobile App 2.0
என்பதை
பதிவிறக்கம்
செய்ய
வேண்டும்.

இந்த செயலியை பயன்படுத்தி அரசு துறைகளில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்த விவரங்களை உடனுக்குடன் பெற முடியும்.

இந்த செயலி தற்போது Android பயனாளர்களுக்கு
கிடைக்கும்
என்றும்
இன்னும்
ஒரு
வார
காலத்திற்குள்
Apple/ iOS
பயனர்களுக்கு
கிடைக்கும்
என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular