Join Whatsapp Group

Join Telegram Group

மெட்ராஸ் உயர்நீதிமன்ற பணிகளுக்கு நேர்காணல் அறிவிப்பு 2021

By admin

Updated on:

மெட்ராஸ் உயர்நீதிமன்ற பணிகளுக்கு நேர்காணல் அறிவிப்பு 2021

மெட்ராஸ்
உயர்நீதிமன்றத்தில் இருந்து
தமிழக நீதித்துறை சேவை
பணிகளில் Research Fellow and Research
Assistant
ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக முன்னதாக அறிவிப்புகள் வெளியானது. அதற்கு பதிவு
செய்தவர்கள் அனைவருக்கும் பணியிட
சோதனை நடத்தப்பட்டது.

தற்போது
அதில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான அடுத்த கட்ட
Viva Voce
சோதனை ஆனது தற்போது
நடத்தப்பட உள்ளது. இந்த
பணிகள் யாவும் 24.05.2021 மற்றும்
25.05.2021
ஆகிய தினங்களில் நடைபெற
உள்ளது.

MHC
Viva Voce Schedule 2021:
Click Here

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]