Thursday, August 14, 2025
HomeBlogபட்டியல் இனத்தவருக்கான 10,402 காலி பணியிடங்களை நிரப்ப அறிவுறுத்தல்

பட்டியல் இனத்தவருக்கான 10,402 காலி பணியிடங்களை நிரப்ப அறிவுறுத்தல்

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

பட்டியல் இனத்தவருக்கான
10,402
காலி
பணியிடங்களை
நிரப்ப
அறிவுறுத்தல்

தமிழக அரசுத் துறைகளில் பட்டியலினத்தவருக்கு
காலியாக
உள்ள
10,402
இடங்களை
உடனடியாக
நிரப்ப
வேண்டும்
என
பட்டியலின
வகுப்பினருக்கான
தேசிய
ஆணையத்தின்
துணைத்தலைவா்
அருண்
ஹல்தார்
அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் பேசியது:

தமிழக அரசுத் துறைகளில் பட்டியலினத்தவருக்கு
காலியாக
உள்ள
10,402
இடங்களை
மூன்று
மாதங்களில்
நிரப்ப
வேண்டும்.
ஆயத்தீா்வைத்
துறை,
உள்துறையில்
அதிகபட்சமாக
6,841
இடங்களும்,
எரிசக்தி
துறையில்
228
இடங்களும்
காலியாக
உள்ளன.

இதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்வதாக
மாநில
அரசின்
ஆதிதிராவிடா்
நலத்துறை
கூடுதல்
தலைமைச்
செயலாளா்
டி.எஸ்.ஜவஹா் உறுதியளித்துள்ளார்.
திங்கள்கிழமை
நடந்த
ஆய்வு
கூட்டத்தில்
பட்டியினத்தவா்களுக்கு
எதிரான
13
சம்பவங்கள்
குறித்து
விசாரிக்கப்பட்டது.

இதில் 10 சம்பவங்களுக்கு
சுமூகத்
தீா்வு
காணப்பட்டது.
மற்ற
3
சம்பவங்கள்
தொடா்பாக
விசாரணைக்கு
அனுப்பப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை
மாவட்டம்
வேங்கைவாசல்
சம்பவம்
தொடா்பாக
விசாரணை
நடத்தி
அறிக்கை
அளிக்குமாறு
மாவட்ட
காவல்
கண்காணிப்பாளா்,
மாவட்ட
ஆட்சியருக்கு
பட்டியலின
வகுப்பினருக்கான
தேசிய
ஆணையம்
நோட்டீஸ்
அனுப்பியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments