ஆதாருடன் பதிவு
செய்யப்பட்ட மொபைல் எண்
கண்டறிய வழிமுறைகள்
இந்திய
அரசால் வழங்கப்பட்ட ஆதார்
அட்டை அனைத்து சேவைகளுக்கும் முக்கியம் என நிர்பந்திக்கப்பட்டு வருகிறது. ஆதார்
அட்டையில் நீங்கள் இணைத்துள்ள மொபைல் எண்ணை மறந்து
விட்டால் அதை எளிதாக
கண்டுபிடிக்கலாம்.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
ஆதாரில் மொபைல்
எண்ணை கண்டுபிடிக்க வழிமுறைகள்
- https://uidai.gov.in/
வலைதள பக்கத்துக்கு செல்ல
வேண்டும். - அதில் கொடுக்கப்பட்டுள்ள பல பிரிவுகளில் My ஆதார் வகையை தேர்வு
செய்ய வேண்டும். - அதில் ஆதார்
Service என்பதை தெரிவு செய்யவும். - பிறகு மின்னஞ்சல் அல்லது மொபைல் எண்
குறித்த புதிய பக்கம்
திறக்கப்படும். - அதில் உங்கள்
ஆதார் எண் மற்றும்
மொபைல் எண்ணை பதிவு
செய்யவும். - பிறகு கொடுக்கப்பட்டுள்ள Captcha குறியீட்டை சரியாக பதிவிடவும்.
- நீங்களாக ஒரு
OTP எண்ணை பதிவு
செய்ய வேண்டும். - அந்த ஓடிபி
எண்ணை பதிவு செய்த
பிறகு உங்கள் மொபைல்
எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால் The Mobile you have entered already
verified with our records என்று செய்தி
அனுப்பப்படும். - ஆதாரில் மொபைல்
எண் பதிவு செய்யப்படவில்லை என்றால் The Mobile number you had entered
does not match with our records என்ற செய்தி
அனுப்பப்படும். - இதே வழிமுறையை
பயன்படுத்தி உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஆதரில் உள்ள
தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


