TAMIL MIXER EDUCATION- ன் தெரிந்து கொள்வோம்
PVC
AADHAR CARD.ஐ பதிவிறக்கம் செய்ய வழிமுறைகள்
- https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint
என்ற யுஐடிஏஐ–இன்
அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ‘எனது
ஆதார்‘ அதாவது ‘My Aadhaar’ என்பதைத்
தேர்ந்தெடுக்கவும். - ‘ஆர்டர் ஆதார்
பிவிசி கார்டு‘ ஆப்ஷனைக்
கிளிக் செய்து, உங்களின்
12 இலக்க
ஆதார் அட்டை எண்ணை உள்ளிடவும். - கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்
- ‘எனது மொபைல்
எண் பதிவு செய்யப்படவில்லை‘ ( ‘My mobile number is not registered’ ) விருப்பத்தை கிளிக் செய்யவும் - மாற்று மொபைல்
எண்ணை உள்ளிட்டு ‘OTP அனுப்பு‘
( ‘Send OTP’ ) பொத்தானைக் கிளிக் செய்யவும்.
இது நீங்கள் OTP எண்ணைப்
பெறுவதற்குத் தேர்வு
செய்யும் எந்த மொபைல்
எண்ணாகவும் இருக்கலாம். - ‘விதிமுறைகள் மற்றும்
நிபந்தனைகள்‘ தேர்வுப்பெட்டியைக் கிளிக்
செய்து, ஓடிபி எண்ணை
அழுத்திய பின் ‘சப்மிட்‘
பொத்தானைத் தேர்ந்தெடுக்கவும். - நீங்கள் இப்போது
ஆதார் கடிதத்தின் ப்ரெவ்யூவைப் பார்க்கலாம். - இப்போது விவரங்களைச் சரிபார்த்து, ஆன்லைனில் பணம்
செலுத்த ‘பணம் செலுத்து‘
(‘Make Payment’ ) விருப்பத்தைக் கிளிக்
செய்யவும்.
உங்கள்
12 இலக்க ஆதார் விவரங்களை
வழங்க விரும்பவில்லை என்றால்,
அதற்குப் பதிலாக 16 இலக்க
மெய்நிகர் அடையாள எண்ணையும்
(VID) பயன்படுத்தலாம்.
சில
செயல்முறைகள் பதிவு
செய்யப்பட்ட மொபைல் எண்
பயனர்களுக்கு மட்டுமே
கிடைக்கும் என்பதையும் பதிவு
செய்யாத மொபைல் எண்
பயனர்களுக்கு கிடைக்காது என்பதையும் நினைவில் கொள்ள
வேண்டும்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
பதிவு
செய்யப்பட்ட மொபைலைப் பயன்படுத்தினால் மட்டுமே
ஆதார்
ப்ரெவ்யூ கிடைக்கும். பதிவு
செய்யப்படாத மொபைல் அடிப்படையிலான ஆர்டருக்கு ஆதார் அட்டை
விவரங்களின் முன்னோட்டம், அதாவது
ப்ரிவ்யூ கிடைக்காது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


