HomeBlogஇ-ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்ய வழிமுறைகள்

இ-ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்ய வழிமுறைகள்

 

Instructions for downloading e-Aadhar card

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

ஆதார்
கார்டை பதிவிறக்கம் செய்ய வழிமுறைகள்

அரசு,
கல்வி, வங்கி நிறுவனங்கள் போன்ற அனைத்திலும் எதாவது
ஒரு செயல்பாட்டை உபயோகிக்க
விரும்பினால் மத்திய
அரசு வழங்கியுள்ள ஆதார்
அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளது. இந்த
ஆதார் அட்டையை நாம்
செல்லும் அனைத்து இடங்களுக்கும் எடுத்து செல்ல முடியாத
சூழல் காணப்படுவதுண்டு. முன்னதாக
ஆதார் அட்டைகள் தொலைந்து
விட்டால் அதை திரும்ப
பெறுவதற்கு மக்கள் பல்வேறு
இடங்களுக்கு அலையை வேண்டிய
சூழல் உள்ளது. இந்த
சூழ்நிலைகளை தவிர்க்க ஆதார்
கார்டு எளிதான விஷயமாக
உள்ளது.

ஆதார் கார்டு
பதிவிறக்கம் செய்ய:

  • UIDAI.ன் https://uidai.gov.in/  அதிகாரப்பூர்வ இணையதளத்தில் My Aadhaar என்ற பகுதிக்கு
    செல்ல வேண்டும்.
  • பிறகு Get Aadhaar Option
    என்ற பதிவை Click
    செய்யவும்.
  • அதில் ஆதார்
    சென்டர் உட்பட பல
    தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். கீழே
    Download Aadhaar
    என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும், அதை Click
    செய்யவும்.
  • Aadhaar Number, Enrollment Number மற்றும்
    Virtual ID
    இவற்றை பயன்படுத்தி download ஆதார்
    என்று கொடுக்கப்பட்டிருக்கும்.
  • அதில் ஆதார்
    எண்ணை பயன்படுத்தி எளிய
    வழியில் உள் நுழையலாம்.
  • பிறகு கொடுக்கப்பட்டுள்ள CAPTCHA குறியீட்டை பதிவு செய்யவும்.
  • ஆதாருடன் பதிவு
    செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு
    OTP
    அனுப்பப்படும்.
  • அந்த OTP எண்ணை
    பதிவு செய்து Verify கொடுத்து
    பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
  • பிறகு ஆதார்
    கார்டு உங்கள் மொபைலில்
    பதிவிறக்கம் செய்யப்படும்.

கடவுச்சொல் உருவாக்கம்:

  • பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் கார்டை பயன்படுத்த கடவுச்சொல் உருவாக்கப்பட வேண்டும்.
  • பதிவிறக்கம் செய்யப்பட்ட பைலை Open செய்து உங்கள்
    பெயரில் முதல் நான்கு
    எழுத்தை Capital letter.ல்
    பதிவு செய்யவும்.
  • பிறகு உங்கள்
    பிறந்த ஆண்டை பதிவு
    செய்யவும்.
  • உங்கள் பெயருடன்
    பிறந்த ஆண்டும் சேர்த்து
    புதிய கடவுச்சொல் உருவாக்கப்படும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

5000+ Notes PDF Group ₹365/Year – Per day ₹1 Rs