HomeNotesAll Exam NotesINM Questions with Answers PDF – Indian National Movement TNPSC Practice Material

INM Questions with Answers PDF – Indian National Movement TNPSC Practice Material

Indian National Movement (INM) என்பது TNPSC மற்றும் பல போட்டித் தேர்வுகளில் மிகவும் முக்கியமான Modern History பகுதியாகும். இந்தியாவின் சுதந்திரப் போராட்டம், முக்கிய இயக்கங்கள், தேசிய தலைவர்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் போன்ற தலைப்புகளில் இருந்து தேர்வில் அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இந்த INM Questions with Answers PDF-ல் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை அடிப்படையாக கொண்டு தேர்வில் அடிக்கடி கேட்கப்படும் முக்கிய வினா–விடைகள் (Questions with Answers) தொகுக்கப்பட்டுள்ளன. இது மாணவர்கள் முக்கிய நிகழ்வுகள் மற்றும் தலைவர்களை எளிதாக நினைவில் கொள்ள உதவும்.

இந்த Study Material மூலம் மாணவர்கள் Indian National Movement, freedom struggle events, important leaders மற்றும் previous exam pattern questions போன்றவற்றை practice செய்து தேர்வுக்கு சிறப்பாக தயாராக முடியும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

மேலும் இந்த PDF TNPSC மட்டுமல்லாமல் TNUSRB, TRB, TET, SSC மற்றும் RRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

📥 இந்த INM Questions with Answers PDF-ஐ download செய்து உங்கள் தேர்வு தயாரிப்பை இன்னும் வலுப்படுத்துங்கள்!

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular