இந்த Industrial Growth – தொழில்துறை வளர்ச்சி PDF-ல், இந்தியாவின் தொழில் துறையின் ஆரம்ப கட்ட முன்னேற்றம் முதல் நவீன கால வளர்ச்சி வரை அனைத்தும் தெளிவாகவும் தேர்வு நோக்கில் சிறப்பாகவும் தொகுக்கப்பட்டுள்ளது.
கைத்தொழில் வீழ்ச்சி, பிரிட்டிஷ் ஆட்சியின் தொழில் மாற்றங்கள், 1947க்கு பிறகான தொழில் கொள்கைகள், ஐந்து ஆண்டு திட்டங்கள், சிறு/மத்திய/பெரு தொழில்களின் வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இந்த PDF-ல் விரிவாக தரப்பட்டுள்ளன.
TNPSC Group 1, Group 2, Group 4, SSC, RRB, TNUSRB, TRB, TET போன்ற போட்டித் தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் Industrial Development சார்ந்த முக்கிய facts, data points, economic indicators ஆகியவை easy-to-revise format-ல் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த PDF, Economy பகுதியில் அடிக்கடி குழப்பம் தரும் industrial policies and reforms-ஐ எளிதாக புரிந்துகொள்ள உதவும். Prelims & Mains இரண்டிற்கும் சிறந்த Study Material.
👉 இந்த PDF-ஐ சேமித்து ரெகுலரா ரிவிஷன் பண்ணுங்க… Economy score boost ஆகும்!
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

