HomeNotesAll Exam Notesஇந்திய அரசியல் (Indian Polity) தமிழ் Notes PDF | TNPSC, Police & BEO...

இந்திய அரசியல் (Indian Polity) தமிழ் Notes PDF | TNPSC, Police & BEO தேர்வுகளுக்கு Must-Study 📘🔥

இந்த PDF-ல் இந்திய அரசியல் (Indian Polity) பற்றிய அனைத்து முக்கிய கருத்துகளும் தமிழில் எளிமையாகவும் தேர்வு நோக்கில் பயன்படுத்தக்கூடியதாகவும் வழங்கப்பட்டுள்ளன. TNPSC Group Exams, TNUSRB Police, BEO, TRB, TET, RRB போன்ற போட்டித் தேர்வுகளில் Polity பகுதியில் அதிக கேள்விகள் வருவதால் இந்த PDF மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

PDF-யில் உள்ள முக்கிய அம்சங்கள்:

  • இந்திய அரசியல் அமைப்பு – அடிப்படை அம்சங்கள்
  • குடிமக்களின் அடிப்படை உரிமைகள், கடமைகள்
  • மாநிலக் கொள்கை வழிகாட்டும் கோட்பாடுகள் (DPSP)
  • ஒன்றிய அரசு – குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சரவை
  • பாராளுமன்றம் – லோக்சபா, ராஜ்யசபா, அதிகாரங்கள் & செயல்பாடுகள்
  • மாநில அரசு – ஆளுநர், முதலமைச்சர், சட்டமன்றம்
  • நீதித்துறை – உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம்
  • உள்ளூராட்சி மன்ற அமைப்பு – பஞ்சாயத்து ராஜ்
  • தேர்வுகளில் மீண்டும் மீண்டும் கேட்கப்படும் polity concepts
  • One-page quick revision charts

இந்த PDF concise + exam-focused format-ல் இருப்பதால் revisionக்கு perfect, special-ஆக police & BEO aspirantsக்கு மிகச்சிறப்பு.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

👉 Download செய்து Polity score-ஐ next levelக்கு எடுத்துச்செல்லுங்க bro!

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!