⭐ இந்திய அரசியலமைப்பு – குடியுரிமை (Citizenship) | Tamil Notes
குடியுரிமை (Citizenship) என்பது ஒரு நாட்டின் சட்டப்படி அந்நாட்டின் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்படுபவருக்கான அடையாளம்.
குடியுரிமையாளர் → உரிமைகள் + பொறுப்புகள்
குடியுரிமையற்றவர் → foreigner (அந்நியர்)
இந்திய அரசியலமைப்பில் குடியுரிமை Article 5 முதல் Article 11 வரை குறிப்பிடப்பட்டுள்ளது.
📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
🎯 Conclusion / Study Tips
- Article 5–11 பட்டியலை ஒரு table-ஆக எழுதினால் மனப்பாடம் easy.
- Citizenship பெறும் 5 methods examல direct question வரும்.
- Dual citizenship Indiaயில் கிடையாது → most important fact.
- Rights available only to citizens → frequently asked topic.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

