HomeNotesAll Exam Notes⚖️ Indian Constitution Articles 63–123 📘 | President to Parliament Explained

⚖️ Indian Constitution Articles 63–123 📘 | President to Parliament Explained

இந்த Indian Constitution Articles 63 to 123 PDF என்பது இந்திய அரசியலமைப்பின் Union Executive & Union Legislature பகுதிகளை முழுமையாக விளக்கும் ஒரு முக்கிய Polity study material ஆகும். TNPSC, TNUSRB, SSC, RRB, TET, TRB போன்ற அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்த Articles பகுதியிலிருந்து அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இந்த PDF-ல் கீழ்க்கண்ட முக்கிய தலைப்புகள் article-wise தெளிவாக விளக்கப்பட்டுள்ளன:

  • Articles 63–71: Vice-President
  • Articles 72–78: President & Council of Ministers
  • Articles 79–88: Parliament (Lok Sabha & Rajya Sabha)
  • Articles 89–98: Officers of Parliament
  • Articles 99–104: Qualification, Disqualification, Oath
  • Articles 105–106: Powers, Privileges & Salaries
  • Articles 107–111: Legislative Procedure
  • Articles 112–117: Financial Procedure (Budget)
  • Articles 118–123: Procedure, Rules & Ordinance Power

ஒவ்வொரு Article-க்கும் short explanation + exam-important keywords வழங்கப்பட்டுள்ளதால் easy memorization & quick revision செய்ய மிகவும் உதவிகரமாக இருக்கும். President powers, Parliament functions, Ordinance power (Article 123) போன்ற frequently asked areas special focus-ஆக cover செய்யப்பட்டுள்ளன.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

👉 Union Government Polity பகுதியில் full marks பெற இந்த Indian Constitution Articles 63–123 PDF-யை இப்போதே படிக்க தொடங்குங்கள்! 📚⚖️

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!