🔹 பயிற்சி நிறுவனம்: இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்
🔹 பயிற்சி வகை: கறவை மாடு வளர்ப்பு, பால்பண்ணை மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு
🔹 பயிற்சி காலம்: 30 நாட்கள்
🔹 துவங்கும் தேதி: ஆகஸ்ட் 7, 2025
🔹 தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி, 18 முதல் 45 வயது வரை
🔹 சிறப்பம்சங்கள்: சீருடை, உணவு, பயிற்சி உபகரணங்கள் இலவசம் | பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்
🔹 பயிற்சி நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
🔹 இடம்: டிரைசெம் கட்டடம், கிருஷ்ணகிரி அணை, கிருஷ்ணகிரி
📞 தொடர்பு எண்கள்:
94422 47921, 90806 76557
📌 அறிவிப்பு தேதி: 05.08.2025
🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp-ல் Join செய்ய இங்கே கிளிக் செய்யவும்
👉 Telegram-ல் Follow செய்ய இங்கே கிளிக் செய்யவும்
👉 Instagram-ல் Follow செய்ய இங்கே கிளிக் செய்யவும்
❤️ நன்கொடை வழங்க எங்களை ஆதரிக்க:
👉 Donate Us – Click Here