HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்💼 Income Tax Department Recruitment 2026 🔥 Legal Consultant & Young Professional...

💼 Income Tax Department Recruitment 2026 🔥 Legal Consultant & Young Professional வேலைவாய்ப்பு!

🔥 Income Tax Department-ல் லட்சம் சம்பள வேலை! Law candidatesக்கு Golden Chance!

Income Tax Department (வருமான வரித்துறை) தற்போது
Legal Consultant, Young Professional மற்றும் Retired Officers பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

👉 Law background உள்ளவர்களுக்கு இது ஒரு High Salary Government Job Opportunity!


📌 Quick Info

  • Organization: Income Tax Department
  • Posts: Legal Consultant, Young Professional, Retired Officials
  • Total Vacancy: 10
  • Salary: ₹60,000 – ₹1,12,500 / மாதம்
  • Job Location: New Delhi
  • Apply Mode: Offline + E-Mail
  • Start Date: 29-03-2026
  • Last Date: 13-04-2026

🎓 கல்வித் தகுதி (Eligibility)

  • Bachelor’s Degree in Law (BL)
  • 3 வருட அனுபவம் அவசியம்

Young Professional:

  • Bachelor’s Degree in Law

Retired Government Officials:

  • Pay Level 10 – 13-ல் பணிபுரிந்தவர்கள்

🎂 வயது வரம்பு

  • Legal Consultant – 35 வயது வரை
  • Young Professional – 30 வயது வரை
  • Retired Officials – 65 வயது வரை

💰 சம்பள விவரம்

  • Legal Consultant: ₹1,12,500 / மாதம் 🔥
  • Young Professional: ₹60,000 / மாதம்
  • Retired Officials: Govt Rules படி

📊 காலியிடங்கள் (Vacancy Details)

  • Legal Consultant – 4 Posts
  • Young Professional – 4 Posts
  • Retired Officials – 2 Posts
  • Total – 10 Posts

🎯 தேர்வு முறை (Selection Process)

  • Written Exam / Interview

👉 Final selection performance அடிப்படையில் நடைபெறும்

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

💸 விண்ணப்ப கட்டணம்

  • No Fee (Free Apply)

📅 முக்கிய தேதி

  • Last Date to Apply: 13 April 2026

📝 எப்படி விண்ணப்பிப்பது?

  1. Official link-ல் இருந்து Application Form download செய்யவும்
  2. Print எடுத்து fill செய்யவும்
  3. தேவையான documents attach செய்யவும்
  4. கீழே உள்ள Address-க்கு post மூலம் அனுப்பவும்
  5. அதே documents-ஐ Email மூலமும் அனுப்ப வேண்டும்

👉 இரண்டு முறைகளிலும் apply செய்ய வேண்டும் (Offline + Email)


📧 Email Address


📮 Address

Income Tax Officer (Admin.) (Legal & Research)
Directorate of Income Tax (Legal & Research)
Room No. 413, 4th Floor, Drum Shaped Building,
I.P. Estate, New Delhi – 110002


🔗 முக்கிய லிங்குகள்


⚠️ முக்கிய குறிப்புகள்

  • Law candidatesக்கு இது rare opportunity
  • Offline + Email இரண்டிலும் apply செய்ய வேண்டியது அவசியம்
  • Last date miss பண்ணாதீங்க ❗

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular