INC Gandhian Era – Part 1 (ஐஎன்சி காந்திய சகாப்தம் 1) இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கியமான காலத்தை விவரிக்கிறது. மகாத்மா காந்தியின் வருகையால் இந்திய தேசிய இயக்கம் புதிய திசையில் நகர்ந்தது. அகிம்சை, சத்யாகிரகம், பொதுமக்கள் பங்கு போன்ற மாற்றங்கள் இந்த காலத்தின் சிறப்பம்சங்கள். TNPSC Group 1, Group 2, Group 4, VAO, SSC, RRB, Police Exams போன்றவற்றில் அடிக்கடி கேள்விகள் வருவதால் இந்த Notes மிகவும் அவசியமானது.
இந்த PDF, காந்திய சகாப்தத்தின் ஆரம்ப கட்டத்தை தெளிவாகவும் short memory points வடிவிலுமாக கொடுப்பதால், TNPSC வரலாறு preparation-க்கு மிகவும் சிறந்த guide.
👉 Download செய்து Gandhian Era preparation-ஐ இன்னும் மேம்படுத்துங்க!
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

