TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
கூடுதலாக 254 முதல் நிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு
பள்ளிக்கல்வித்துறை
அனுமதி
வழங்கியுள்ளது
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில்
மாணவர்கள்
எண்ணிக்கையின்
அடிப்படையில்
பணியாளர்
நிர்ணயம்
செய்ததில்
உபரியாக
கண்டறியப்பட்ட
முதுநிலை
ஆசிரியர்
பணியிடங்கள்
பள்ளிக்கல்வி
பொதுத்தொகுப்புக்கு
ஒப்படைக்கப்பட்டன.
தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கைக்கு
ஏற்ப
கூடுதல்
ஆசிரியர்
பணியிடங்கள்
கோரி
மாவட்ட
முதன்மை
கல்வி
அலுவலர்களிடம்
இருந்து
கருத்துக்கள்
பெறப்பட்டிருந்தன.
இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வரலாறு,வணிகவியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளில்
கூடுதலாக
254 முதல்
நிலை
பட்டதாரி
ஆசிரியர்
பணியிடங்களுக்கு
பள்ளிக்கல்வித்துறை
அனுமதி
வழங்கியுள்ளது.