📄 Content:
கணித அறிவியல் நிறுவனம், சென்னை மையத்தில் செயல்படும் தேசிய நிறுவனம், Scientific Officer-C (Electrical) பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியும் அனுபவமும் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த அரசு வேலைவாய்ப்பு வாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி நாள் 30-06-2025.
🏢 பதவி விவரம்:
பதவி | காலியிடம் | சம்பளம் |
---|---|---|
Scientific Officer-C (Electrical) | 1 | ₹56,100/மாதம் |
🎓 தகுதி மற்றும் அனுபவம்:
- Electrical Engineering துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 8 வருட அனுபவம் தேவை.
🎯 வயது வரம்பு:
- அதிகபட்சம் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
🧪 தேர்வு முறை:
- எழுத்துப் தேர்வு
- நேர்காணல் (Interview)
💸 விண்ணப்பக் கட்டணம்:
- இல்லை (No Fee)
🗓️ விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
- 📅 தொடக்கம்: 17-06-2025
- 🛑 முடிவு: 30-06-2025
🌐 விண்ணப்பிக்கும் முறை:
- கீழே உள்ள “ஆன்லைனில் விண்ணப்பிக்க” லிங்கை கிளிக் செய்து, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
📥 பயனுள்ள இணைப்புகள்:
- 📄 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here
- 🔗 ஆன்லைனில் விண்ணப்பிக்க – Apply Now
- 🌐 அதிகாரப்பூர்வ இணையதளம் – Visit Here