போட்டி தேர்வுகளில் “எந்த நிகழ்வு எந்த ஆண்டு நடந்தது?” என்ற வினாக்கள் அடிக்கடி கேட்கப்படும்.
இந்தப் பகுதியில் இந்திய மற்றும் உலக வரலாற்றில் முக்கியமான ஆண்டுகள் தொகுக்கப்பட்டுள்ளன.
இவை TNPSC Group 1, 2A, 4, VAO, TNUSRB, SSC, RRB மற்றும் பள்ளித் தேர்வுகளுக்குப் பயன்படும்.
💡 Study Tips
- தினமும் 10 ஆண்டுகளை மனப்பாடம் செய்யுங்கள்.
- இந்திய வரலாற்று ஆண்டுகள் – TNPSC Group 4, VAO தேர்வில் 3–4 வினாக்கள் வரும்.
- Mind Map வடிவில் ஆண்டு + நிகழ்வு ஒப்பனை செய்து படிக்கவும்.
- History “Chronology Chart” தயாரித்தால் நினைவில் நீடிக்கும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

