TAMIL MIXER
EDUCATION.ன்
SBI செய்திகள்
பாதுகாப்பான பரிவர்த்தனைகளுக்கு
முக்கிய
அறிவிப்பு
– SBI
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு
முக்கிய
அறிவிப்பு
ஒன்றை
வெளியிட்டுள்ளது.
சைபர்
குற்றங்களில்
இருந்து
தனது
பயனாளர்களை
பாதுகாக்க
புதிய
கொள்கையை
அறிமுகப்படுத்தியுள்ளது.
இனி வாடிக்கையாளர்கள்
டிஜிட்டல்
பரிவர்த்தனை
செய்யும்
போது
அவர்களின்
பதிவு
செய்யப்பட்ட
மின்னஞ்சல்
ஐடிக்கு
ஓடிபி
அனுப்பப்படும்.
இந்த
odp யை
உள்ளிடுவது,
தொடர்புடைய
பரிவர்த்தனைகளை
நிறைவு
செய்யும்.
மேலும் இன்டர்நெட் பேங்கிங் சேவைகளை பயன்படுத்தும்
வாடிக்கையாளர்கள்
சுயவிவர
பிரிவில்
உள்ள
உயர்
பாதுகாப்பு
விருப்பங்களில்
இருந்து
இந்த
சேவையை
செயல்படுத்தலாம்
என்று
SBI வங்கி தெரிவித்துள்ளது.
அதேசமயம் பாதுகாப்பான பரிவர்த்தனைகளுக்கு
இந்த
வசதியை
செயல்படுத்துமாறு
அனைத்து
வாடிக்கையாளர்களுக்கும்
SBI வங்கி அறிவுறுத்தியுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


