HomeBlogImportant Current Affairs - September Part 4

Important Current Affairs – September Part 4

Important Current Affairs –
September Part 4




  1. சமீபத்தில் நகர
    பேருந்துகள் மற்றும் மெட்ரோ
    ரயில்களில் பெண்களுக்கு இலவசப்
    பயணம் வழங்க முடிவு
    செய்த மாநில அரசு
    எது? டெல்லி
  2. டென்சிங் நோர்கே
    தேசிய சாகச விருதை
    பெற்ற முதல் IPS அதிகாரி
    யார்? அபர்ணா குமார்
  3. நடப்பாண்டிற்கானஇராஷ்டிரிய கேல் புரோத் சகான்
    புரஸ்கர்விருதை வென்ற
    விளையாட்டு வீரர் யார்?
    ககன் நரங்
  4. ராஜீவ் காந்தி
    கேல் ரத்னம் விருது
    வழங்கி கெளரவிக்கப்பட்ட முதல்
    இந்திய பெண் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை யார்?
    தீபா மாலிக்
  5. இந்திய குழந்தைகள் நல வாழ்வு குறியீட்டில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம்
    எது? கேரளா
  6. இந்தியாவின் தேசிய
    விளையாட்டு நாளானது எந்த
    விளையாட்டு வீரரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது? தியான் சந்த்
  7. விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே மத்திய அரசுக்கு,
    இந்திய ரிசர்வ் வங்கி
    இடைக்கால ஈவுத்தொகையை வழங்கலாம்
    என பரிந்துரைத்த குழுவின்
    தலைவர் யார்? பிமில் ஜலான்
  8. போபிடோரா வனவிலங்கு
    சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? அசாம்
  9. நுவகாய் விழா
    எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது? ஒடிசா
  10. 2019 “சர்வதேச
    இலக்காளர்விருதுக்கு பில்
    &
    மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையால் தேர்வு செய்யப்பட்ட இந்தியர்
    யார்? நரேந்திர மோடி
  11. தமிழ்நாட்டில் முதன்
    முதலாக எந்த மாநகராட்சியில் ஆன்லைன் மூலம் இருசக்கர
    வாகனங்களை பாதுகாக்க ரசீது
    வழங்கும் வசதி தொடங்கப்பட்டது? தூத்துக்குடி
  12. சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான T-20 கிரிக்கெட் போட்டியில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய இலங்கை வேகப்பந்து வீச்சாளர் யார்? லசித்
    மலிங்கா
  13. சர்வதேச கழுகு
    விழிப்புணர்வு தினம்
    2019
    ம் ஆண்டில் எந்த
    தேதியில் அனுசரிக்கப்பட்டது? செப்டம்பர் 7
  14. அண்மையில் புதிய
    கேரள ஆளுநராக பதவியேற்றவர் யார்? ஆரிஃப் முகமது கான்
  15. சைனிக் ஸ்கூல்
    என்றழைக்கப்படுவது எது?
    ராணுவப் பள்ளிகள்
  16. தேசிய அளவில்
    பெண் குழந்தைகளைக் காப்போம்
    கற்பிப்போம்எனும் மத்திய
    அரசின் திட்டத்தை சிறப்பாக
    செயல்படுத்தியதற்காக அண்மையில்
    விருது பெற்ற தமிழக
    மாவட்டங்கள் எவை? நாமக்கல், திருவள்ளூர்
  17. அமெரிக்காவில் சான்பிரான் சிஸ்க்கோ நகரில் உள்ள
    மின்சார கார்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர்
    என்ன? புளூம் எனர்ஜி நிறுவனம்
  18. இந்தியாவின் சிறந்த
    தூய்மையான பாரம்பரிய இடம்
    என தேர்வு செய்யப்பட்ட இடம் எது? அன்னை வைஷ்ணவி தேவி கோவில்
  19. அண்மையில் பஹாமஸ்
    நாட்டை தாக்கிய புயலின்
    பெயர் என்ன? டோரியன்
  20. லியோ பார்க்கில் என்பது எந்த மாநிலத்தில் அமைந்துள்ள மலைச்சிகரமாகும்?இமாச்சலப் பிரதேசம்
  21. அண்மையில்பிரஸ்
    டிரஸ்ட் ஆஃப் இந்தியா
    PTI”
    செய்தி நிறுவனத்தின் தலைவராக
    தேர்வு செய்யப்பட்டவர் யார்?
    விஜயகுமார் சோப்ரா
  22. 44.வது டொராண்டோ
    சர்வதேச திரைப்பட விழா
    எந்த நாட்டில் நடைபெற்றது? கனடா
  23. “Eat Right India” என்ற
    இயக்கத்தை தொடங்கிய அமைச்சர்
    யார்? ஹர்ஷ் வர்தன்
  24. சமீபத்தில் எந்த
    வங்கி ரெப்போ இணைக்கப்பட்ட வட்டி விகிதங்களை கட்டாயமாக்கியது? இந்திய ரிசர்வ் வங்கி
  25. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம்
    வயதில் (20 வயது 350 நாட்கள்)
    டெஸ்ட் அணித்தலைவராக பொறுப்பேற்றவர் யார்? ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்)
  26. சமீபத்தில் தென்
    கொரியாவில் நடந்த உலக
    தற்காப்புக் காலை முதுநிலை
    ஜியுஜிட்சு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற
    இந்தியர் யார்? அனுபமா ஸ்வைன் (ஒடிசா)
  27. கர்நாடக மாநிலத்திலுள்ள ஹைதிராபாத் கர்நாடகா என்ற
    பகுதி எவ்வாறு பெயர்
    மாற்றம் செய்யப்பட்டுள்ளது? கல்யாண கர்நாடகா
  28. அறிவியலின் ஆஸ்கார்
    விருதான அடிப்படை இயற்பியல்
    பரிசு அண்மையில் எந்த
    விஞ்ஞானிகள் குழுவிற்கு வழங்கப்பட்டது? ஈவன்ட் ஹாரிசன் தொலைநோக்கி குழு
  29. ரஷ்யாவில் நடைபெறும்
    எந்த போர்ப்பயிற்சில் இந்தியா
    பங்கு பெற்றுள்ளது? TSENTR-2019
  30. பறவைக் காய்ச்சல்
    ஆனது முதன் முதலில்
    1997.
    ம் ஆண்டு எங்கிருந்து பதிவு செய்யப்பட்டது? ஹாங்காங்
  31. AASI – என்பதன் விரிவாக்கம் என்ன? Automobile Association of Southern India (தென்னிந்திய மையத்தின் தானியங்கி கூட்டமைப்பு)
  32. அண்மையில் நடைபெற்ற
    துலிப் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற
    அணி எது? இந்தியா ரெட்
  33. அண்மையில் தெலுங்கானா ஆளுநராக பொறுப்பேற்றவர் யார்?
    தமிழிசை
    சௌந்தரராஜன்
  34. .நா.அணுசக்தி
    கண்காணிப்பு அமைப்பின் தற்போதைய
    இடைக்காலத் தலைவர் யார்?
    கார்னெல் ஃபெரூடா
  35. US ஓபன் டென்னிஸ்
    – 2019
    இறுதிப் போட்டியின் மகளிர்
    பிரிவில் சாம்பியன் பட்டம்
    வென்றவர் யார்? பியான்கா  ஆன்ட்ரிஸ்கு
  36. சந்திரயான் – 2 திட்டத்தில் இணைந்து செயல்பட விரும்புவதாக அறிவித்துள்ள விண்வெளி
    அமைப்பு எது? NASA (அமெரிக்கா)
  37. A.N.P.R என்பதன் விரிவாக்கம் என்ன? Automatic Number Plate Recognition Camera
  38. சமீபத்தில் ஜப்பானின்
    கிழக்கு கடற்கை பகுதியை
    தாக்கிய புயலின் பெயர்
    என்ன? பக்சாய்புயல்
  39. ஏரிகள் பற்றிய
    படிப்பிற்கு என்ன பெயர்?
    லிம்னாலஜி
  40. எந்தப் பறவை
    மரப்பொந்துகளில் மல்லாந்து
    படுத்துக்கொண்டு தூங்கும்?
    கிரீப்பர்




🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!