Friday, August 8, 2025

Important Current Affairs – September Part 2




Important Current Affairs –
September Part 2

  1. “Politics of Jugaad: The
    Coalition Handbook” –
    என்ற நூலின்
    ஆசிரியர் யார்? சுபா நக்வி
  2. அண்மையில் புதிய
    அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? ராஜீவ் கவுபா
  3. அண்மையில் புதிய
    பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? அஜய்குமார்
  4. அண்மையில் லோக்பாலின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
    B.K.
    அகர்வால்
  5. உலகின் பழமையான
    வேலை செய்யும் என்ஜின்
    எது? EIR – 21
  6. அமெரிக்காவின் கேடலினா
    சேனலைக் கடந்த முதல்
    ஆசிய நீச்சல் வீரர்
    யார்? திவ்யங் சதேந்திர சிங் லோஹியா
  7. 2019.ம் ஆண்டிற்கானராஜீவகாந்தி கேல் ரதன
    விருது பெற்றவர்கள் யார்?
    பஜ்ரங் புனியா & தீபா மாலிக்
  8. தற்போதைய சிவில்
    விமானப்போக்கிவரத்துறை அமைச்சர்
    யார்? ஸ்ரீ ஹர்தீப் சிங் புரி
  9. முதலாவது அமைதிக்கான பன்முகச்சார்பியம் மற்றும்
    அரசியல் செயல் நலத்துக்கான சர்வதேச தினம் என்று
    அனுசரிக்கப்பட்டது? 2019, ஏப்ரல் 24
  10. ஒக்ஜோகுல் பனிப்பாறை
    எந்த நாட்டில் உள்ளது?
    ஐஸ்லாந்து
  11. தேசிய ஆசிரியர்
    கல்வி கவுன்சில் (NCTE) எந்த
    ஆண்டு நிறுவப்பட்டது? 1995
  12. சமீபத்தில் உலகத்த
    திறன்கள் சர்வதேச போட்டி
    எந்த நாட்டில் நடைபெற்றது? ரஷ்யா
  13. எந்த மாநிலத்தின் வெற்றிலை இலைக்கு சம்பீதத்தில் புவிசார் குறியீடு கிடைத்தது?
    கேரளா
  14. ஐக்கிய அரசு
    அமீரகத்தின் மிகவுயர்ந்த குடிமக்கள் கௌரவமான “Order  of Zayed” வழங்கிக் கௌரவிக்கப்பட்ட இந்தியர் யார்? நரேந்திர மோடி
  15. தற்போதைய நேரடி
    வரி விதி (DirectTax Code) பணிக்குழுவின் தலைவர் யார்? அகிலேஷ் ரஞ்சன்
  16. அண்மையில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற 25.வது
    உலக பேட் மிண்டன்
    சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெற்ற
    இந்திய வீராங்கனை யார்?
    பி.வி.சிந்து
  17. தெற்காசியாவின் மிகப்பெரிய மண்அணை எது?
    பவானிசாகர்
  18. தமிழ்நாட்டின் முதலாவது
    புதை உயிரிப்படிவ அருங்காட்சியகம் எங்கு திறக்கப்பட்டுள்ளது? வாரணவாசி (அரியலூர்)
  19. 24 மணி நேரத்தில்
    அதிக எண்ணிக்கையிலான தேசியக்
    கொடியை ஏற்றி கின்னஸ்
    உலக சாதனை புரிந்த
    நகரம் எது? பெய்ரூத் (லெபனான்)
  20. இந்தியாவின் மிகப்பெரிய வார்ப்பு சிற்பம் எந்த
    மாநிலத்தில் கண்டறியப்பட்டது? தெலுங்கானா
  21. இந்திய விமானப்படையின் தற்போதைய துணைத்தளபதி யார்?
    ராகேஷ் குமார் சிங் பதாரியா
  22. அடிமைகள் வர்த்தக
    ஒழிப்பு நினைவு தினம்
    எந்த தேதியில் அனுசரிக்கப்பட்டது? ஆகஸ்ட் 23
  23. மனு காந்தியின் டைரி என்ற புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டவர் யார்?
    ஸ்ரீ பிரகலாத்சிங் படேல்
  24. 100 மீட்டர் மற்றும்
    200
    மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் உலக சாதனை படைத்தவர்
    யார்? உசைன் போல்ட்
  25. சர்வதேச பத்திரிகை
    நிறுவனத்தின் தலைமையகம்
    எங்கு அமைந்துள்ளது? வியன்னா
  26. அண்மையில் தெற்காசிய
    “Spelling Bee” – 2019
    போட்டியில் வென்ற
    இந்தியஅமெரிக்க சிறுவன்
    யார்? நவனீத் முரளி
  27. செக் குடியரசில் நடந்த 2019.தடகள மிடிங்க்
    ரெய்டர் நிகழ்வில் ஆண்கள்
    300
    மீட்டர் ஓட்டத்தில் தங்கம்
    வென்ற இந்திய வீரர்
    யார்? முகமது அனாஸ்
  28. மால்லூ குகை
    எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? மேகாலயா
  29. முன்னுரிமையை பரந்த
    அமைப்பானது, (Generalized System of Preference) எந்த
    நாட்டுடன் தொடர்புடையது? அமேரிக்கா
  30. ஃபிட் இந்தியா
    இயக்கம்குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
    கிரேன் ரிஜி ஜீ
  31. TePe Sigema & Co சர்வதேச
    போட்டி, எந்த விளையாட்டுடன் தொடர்புடையது? சதுரங்கம்
  32. அடுத்த புத்தாண்டில் பூமிக்கு மிக அருகே
    வரவுள்ள மிகப்பெரிய குறுங்கோள் எது? 99942 அப்போபிஸ்
  33. தொடர்ந்து 126 மணி
    நேரங்கள் நடனமாடிநீண்ட
    நேரம் நடமாடிய தனிநபர்
    எனும் புதிய கின்னஸ்
    உலக சாதனை புரிந்தவர் யார்? பந்தனா
  34. 2019.ல் G – 7 மாநாட்டின் நடப்பு தலைவராக இருந்த
    நாடு எது? பிரான்ஸ்
  35. “Game Changer” – என்னும்
    நூல் எந்தக் கிரிக்கெட் வீரரின் சுயசரிதை? சாகித் அப்ரிடி
  36. அரசுகளுக்கிடையேயான ஆர்டிக்
    கவுன்சிலின் உறுப்பினராக உள்ள
    நாடுகள் எவை? ரஷ்யா, சுவீடன், ஐக்கிய அமேரிக்கா
  37. எந்த மாநிலத்தில், இயற்கைப் பனிக்கட்டியிலான இந்தியாவின் முதல் சிற்றுண்டி விடுதி
    அமைந்துள்ளது? கம்மு & காஷ்மீர்
  38. பக்கமலை காப்புக்
    காடுகள்எந்த மாநிலத்தில் அமைந்துள்ளன? தமிழ்நாடு
  39. “Group Sail” என்னும்
    கடற்படை பயிற்சியில் பங்கேற்ற
    நாடுகள் எவை? ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தியா
  40. கொங்கன் ரயில்வே
    கார்ப்பரேசன் லிமிடெட்டின்தலைமையகம் எங்கு
    அமைந்துள்ளது? நவி மும்பை




Important Notes

6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Topics

தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – DGM, AM & Officer பணிக்கு 9 காலியிடங்கள்! 🏭📄

தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – DGM, AM & Officer பணிக்கு B.Sc, BE/B.Tech, CA/CMA, M.Sc தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹31,100 – ₹1,81,500. கடைசி தேதி: 20.08.2025.

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – Officer & Manager பணிக்கு 417 காலியிடங்கள்! 💼📈

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – Officer & Manager பணிக்கு Any Degree, B.Sc, BE/B.Tech, MBA, PG Diploma தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹48,480 – ₹93,960. கடைசி தேதி: 26.08.2025.

இந்திய தகவல், வடிவமைப்பு & உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கலாம்! 🎓💼

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு BE/B.Tech, ME/M.Tech தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹37,000. கடைசி தேதி: 21.08.2025.

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Scientist & Project Assistant பணிகள்! 💼📚

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Scientist & Project Assistant பணிகளுக்கு B.Com, B.Sc, BA, BBA, PhD தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹24,000 – ₹60,000. கடைசி தேதி: 11.08.2025.

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு 2025 – Office Assistant பணிக்கு ரூ.15,000 சம்பளம்! 🍌📋

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB) வேலைவாய்ப்பு 2025 – Office Assistant பதவிக்கு B.Sc தகுதியானவர்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹15,000. கடைசி தேதி 16.08.2025.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Guest Faculty பணிக்கு ரூ.15,000 மாத சம்பளம்! 🎓📰

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Guest Faculty பதவிக்கு MA தகுதியானவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹15,000. கடைசி தேதி 13.08.2025.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Subject Experts பணிக்கு ரூ.25,000 வரை சம்பளம்! 📚🎓

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Subject Experts/Professionals பதவிக்கு M.Sc, PhD தகுதியானவர்கள் Walk-in-Interview மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹15,000 – ₹25,000.

IIT Madras வேலைவாய்ப்பு 2025 – Project Assistant பணிக்கு ரூ.27,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கவும்! 🔬🎓

IIT Madras வேலைவாய்ப்பு 2025 – Project Assistant பதவிக்கு B.Sc தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹27,000. கடைசி தேதி: 29.08.2025. ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

Related Articles

Popular Categories