Wednesday, November 19, 2025
HomeBlogImportant Current Affairs - August Part 4

Important Current Affairs – August Part 4

Important Current Affairs –
August Part 4




📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
v
எந்த IIT. ல் அண்மையில் தொழில்நுட்ப கண்காட்சியை மனிதவள மேம்பாட்டு அமைச்சர் திறந்து வைத்தார்? டெல்லி
v
அண்மையில் ஜம்முகாஷ்மீரில் இருந்து எந்தச் சட்டப்பிரிவை திரும்பப் பெற அரசு மாநிலங்களவையில் தீர்மானத்தை நிறைவேற்றியது? Article 370
v
சத்துராயன்.2. ISRO எந்த நாளில் விண்ணில் செலுத்தியது ? 2019 ஜூலை 22
v
8.வது RCEP இடைக்கால மந்திரி கூட்டம் எந்த நகரத்தில் நடைபெற்றது? பெய்ஜிங்(சீனா)
v
2019 ரமோன் மாக்சேசே விருதை வென்றவர் யார்? ரவீஷ்குமார் 
v
BWF சூப்பர் 500 பூப்பந்து போட்டியை வென்ற முதல் இந்திய ஜோடி எது? சாத்விக் & சிராக் ஷெட்டி
v
அண்மையில் ஹங்கேரி கிராண்ட் பிரிக்ஸிஸ் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்? லீவுஸ் ஹாமில்டன்
v
எந்த தயாரிப்பு சமீபத்தில் BIS சான்றிதழைப் பெற்றது? பஷ்மினா கம்பளி
v
அண்மையில் அமெரிக்காவின் சிறந்த வர்த்தக கூட்டாளி பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாடு எது? சீனா
v
இருதய நோய்களை எதிர்த்து போராடுவதற்காக எந்தத் தொழிநுட்ப நிறுவனமானது அண்மையில் அப்பல்லோ மருத்துவமனைகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது? மைக்ரோசாப்ட்
v
10.வது மீகாங் கங்கா ஒத்துழைப்பு (MGC) அமைச்சரவைக் கூட்டம் எந்த நாட்டில் நடடப்பெற்றது? தாய்லாந்து
v
நடப்பாண்டிற்கான IBC
“International Honour for Excellence”.
வென்றவர் யார்? ஆன்றி செர்கிஸ்
v
“miss World Diversity” என நடப்பாண்டில் மகுடம் சூட்டப்பட்ட இந்திய திருநங்கை யார்? நாஸ் ஜோஷி
v
மிஸ் இங்கிலாந்து – 2019 மகுடம் சூட்டப்பட்ட இந்திய வம்சாவளி பெண்மணி யார்? பாஷா முகர்ஜி
v
T20 போட்டிகளில் 1000 ரன்கள், 100 விக்கெட்டுகளை எட்டிய முதல் கிரிக்கெட்டாளர் யார்? எலிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா)
v
அண்மையில்
QS(Quacquarelli Symonds)
மாணவர்களுக்கான சிறந்த நகரங்களின் தரவரிசையில், மாணவர்களுக்கான உலகின் சிறந்த நகரமாக தேர்வு செய்யப்பட்டு உள்ள நகரம் எது? லண்டன்
v
எந்த மத்திய அமைச்சகம் புது டெல்லியில் அடல் சமூக புத்தாக்க மையத்தை அண்மையில் தொடங்கியது? பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சகம்
v
1998.ம் ஆண்டில் டெல்லியின் முதலாவது பெண் அமைச்சராக இருந்தவர் அண்மையில் காலமானார். அவர் யார்? சுஷ்மா சுவராஜ்
v
அண்மையில் கினியா குடியரசின் மிக உயர்ந்த விருதானநேஷனல் ஆர்டர் ஆப்மெரிட்விருதை யாருக்கு வழங்கியது? ராம்நாத் கோவிந்த்
v
2019 ம் ஆண்டில் உலக விவாத சாம்பியன்ஷிப்பில் கனடாவை வீழ்த்தி எந்த அணி உலக சாம்பியன் ஆனது? இந்தியா
v
அண்மையில்பாரத் கெளரவ்விருது பெற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்? கபில்தேவ்
v
சிங்கப்பூர் முன்னாள் தூதர் டாமிகோவுக்கு வழங்கப்பட்ட இந்திய விருது எது? பத்மஸ்ரீ
v
சமீபத்தில் பாகிஸ்தான் ரத்து செய்த ரயில் சேவை எது? சம்ஜெளதா விரைவு ரயில்
v
அண்மையில்பாரத ரத்னாவிருது யாருக்கு வழங்கபட்டது? பிரணாப் முகர்ஜி 
v
இங்கிலாந்தின் கியா சூப்பர் லீக்கல் பங்கு பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை யார்? ஸ்மிருதி மந்தனா
v
ஜெனரல் மோட்டார் நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது? அமெரிக்கா
v
அண்மையில் புதுச்சேரியின் டிஜிபியாக நியமிக்கப்பட்டவர் யார்? பாலாஜி ஸ்ரீவஸ்தவா
v
நாட்டின் தற்போதைய ரெப்போ விகிதம் என்ன? 5.40
v
வெள்ளையனே வெளியேறுஇயக்கத்தின் 77.வது ஆண்டு விழா எந்த தேதியின் அனுசரிக்கப்பட்டது? ஆகஸ்ட் 8
v
எந்த ராணுவ நிலையத்தில் அண்மையில் 5.வது பன்னாட்டு சாரண மாஸ்டர்கள் போட்டி நடைபெற்றது ? ஜெய்சால்மர்
v
எந்த மாநில அரசு “RACE” என்னும் புதிய உயர்கல்வி மாதிரியை அறிமுகப்படுத்தி உள்ளது? ராஜஸ்தான்
v
உர்குந்த் மென்பொருள் (Urkund Software) எந்தத் துறையுடன் தொடர்புடையது? கல்வி
v
EMIS – என்பதன் விரிவாக்கம் என்ன? Educational Managament Information System
v
‘Intelights’ என்னும் முப்பரிமாண ஸ்மார்ட் போக்குவரத்து சமிக்ஞை அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தியாவின் முதலாவது நகரம் எது? மொகாலி
v
உலக பூர்வகுடி மக்களின் சர்வதேச தினம் என்று அனுசரிக்கபடுகிறது? ஆகஸ்ட் 9
v
அண்மையில் எந்த கிரிக்கெட் அமைப்பானது மூன்றாம் பாலினத்தவர்களை உள்ளடக்கிய ஒரு புதிய கொள்கையை அறிவித்துள்ளது? ஆஸ்திரேலியா
v
எந்த ஆண்டில் குடியரசுத் தலைவர் ஆணையானது ஜம்முகாஷ்மீர் உருவாக்கத்திற்கான ஒரு அடிப்படை சட்ட ஆவணத்தை உருவாக்கியது? 1954
v
ஃபெளவாட் மிர்சா (Fouaad Mirza) எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? குதிரையேற்றம்
v
மிசிமா ஊடக குழுமம், எந்த நாட்டின் நிறுவனமாகும்? மியான்மர்
v
14.வது மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியை வென்ற அணி எது? நெதர்லாந்து




🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!