இந்த Important Constitutional Amendments – Tamil Medium PDF என்பது இந்திய அரசியலமைப்பில் செய்யப்பட்ட முக்கியமான திருத்தச் சட்டங்களை (Amendments) exam point of view-ல இருந்து தொகுத்த ஒரு scoring polity study material ஆகும். TNPSC மற்றும் பிற போட்டித் தேர்வுகளில் amendments பகுதியில் அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுவதால், இந்த PDF மிகவும் அவசியமானதாகும்.
இந்த PDF-ல் 1st, 7th, 24th, 42nd, 44th, 52nd, 61st, 73rd, 74th, 86th, 91st, 101st (GST), 102nd, 103rd, 104th, 105th, 106th போன்ற முக்கிய amendments-கள் Year, Purpose, Key Changes என்ற format-ல் எளிய தமிழில் விளக்கப்பட்டுள்ளன. Unnecessary theory இல்லாமல், exam-friendly short notes மட்டும் கொடுக்கப்பட்டுள்ளதால் quick revision செய்ய வசதியாக இருக்கும்.
TNPSC Group 2, Group 4, VAO, SSC, RRB, TET, TRB போன்ற தேர்வுகளில் Polity-யில் amendments ஒரு sure-shot marks area. Last minute preparation-க்கும், revision-க்கும் இந்த Tamil medium amendments PDF மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
👉 Polity-யில் amendments பகுதியில் full marks score செய்ய இந்த Important Amendments Tamil Medium PDF-யை இப்போதே படிக்க தொடங்குங்கள்! 📚⚖️
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

