இந்த முக்கியமான இந்திய அரசியலமைப்பு விதிகள் – Important Articles of Indian Constitution PDF புத்தகத்தில், இந்திய அரசியலமைப்பின் முக்கியமான பிரிவுகள் (Articles) தெளிவான விளக்கத்துடன் பட்டியலிடப்பட்டுள்ளன. Fundamental Rights முதல் DPSP, Fundamental Duties, President, PM, Parliament, Judiciary, Emergency Provisions வரை தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் பகுதிகள் அனைத்தும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
TNPSC Group 1, Group 2, Group 4, VAO, SSC, RRB, TNUSRB, TET, TRB போன்ற தேர்வுகளுக்கு Polity பகுதியில் அதிகமாக வரும் Articles-ஐ ஒரே இடத்தில் விரைவாக படித்து ரிவிஷன் செய்ய இந்த PDF சிறந்த உதவி செய்யும்.
இந்திய அரசியலமைப்பின் structure & working mechanism-ஐ புரிந்துகொள்ளவும், MCQs-இல் சரியான விடையை கண்டுபிடிக்கவும் இந்த Notes மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
👉 இந்த Important Articles of Indian Constitution PDF-ஐ டவுன்லோடு செய்து உங்கள் தேர்வு தயாரிப்பை ஸ்ட்ராங் பண்ணிக்கோங்க!
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

