📢 IIT Madras (மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகம்) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
📌 பணியிடங்கள் & சம்பளம்
- Deputy Registrar – 01 இடம்
💰 சம்பளம்: ₹78,800 – 2,09,200
🎓 தகுதி: Master’s + 5 ஆண்டு அனுபவம்
⏳ வயது வரம்பு: 50 வரை - Senior Technical Officer – 08 இடங்கள்
💰 சம்பளம்: ₹78,800 – 2,09,200
🎓 தகுதி: M.E/M.Tech + 5 ஆண்டு அனுபவம் அல்லது B.E/B.Tech + 8 ஆண்டு அனுபவம்
⏳ வயது வரம்பு: 50 வரை - Executive Engineer (Deputation) – 01 இடம்
💰 சம்பளம்: ₹67,700 – 2,08,700
🎓 Electrical Engg. + 8 ஆண்டு அனுபவம்
⏳ வயது வரம்பு: 56 வரை - HVAC Officer – 01 இடம்
💰 சம்பளம்: ₹56,100 – 1,77,500
🎓 Mechanical Engg. + 15 ஆண்டு அனுபவம்
⏳ வயது வரம்பு: 45 வரை - Technical Officer – 01 இடம்
💰 சம்பளம்: ₹56,100 – 1,77,500
🎓 Physiotherapy/Occupational Therapy + அனுபவம்
⏳ வயது வரம்பு: 45 வரை - Assistant Registrar – 03 இடங்கள்
💰 சம்பளம்: ₹56,100 – 1,77,500
🎓 Master’s Degree
⏳ வயது வரம்பு: 45 வரை - Assistant Executive Engineer – 01 இடம்
💰 சம்பளம்: ₹56,100 – 1,77,500
🎓 Electrical Engg. + அனுபவம்
⏳ வயது வரம்பு: 45 வரை - Junior Engineer – 09 இடங்கள்
💰 சம்பளம்: ₹35,400 – 1,12,400
🎓 B.E/B.Tech/Diploma
⏳ வயது வரம்பு: 32 வரை - Junior Assistant – 12 இடங்கள்
💰 சம்பளம்: ₹21,700 – 69,100
🎓 Bachelor’s Degree + Computer Knowledge
⏳ வயது வரம்பு: 27 வரை
🎯 வயது தளர்வு
- SC/ST – 5 ஆண்டு
- OBC – 3 ஆண்டு
- PwBD (Gen/EWS) – 10 ஆண்டு
- PwBD (SC/ST) – 15 ஆண்டு
- PwBD (OBC) – 13 ஆண்டு
💰 விண்ணப்பக் கட்டணம்
- Deputy Registrar முதல் Assistant Executive Engineer வரை:
🔹 Others – ₹1,200 | SC/ST/PwBD/Ex-S – கட்டணம் இல்லை - Junior Engineer & Junior Assistant:
🔹 Others – ₹600 | SC/ST/PwBD/Ex-S – கட்டணம் இல்லை
📜 தேர்வு செய்யும் முறை
- Written Test / Professional Competence Test / Trade Test / Skill Test
- Interview
📅 முக்கிய தேதிகள்
- விண்ணப்பம் தொடங்கும் நாள்: 27.09.2025
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.10.2025
🌐 விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் https://recruit.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
🔔 மேலும் அரசு வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

