
📢 இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (IGNOU) 2025-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடைசி தேதியை 31ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது.
🎓 இப்போதும் விருப்பமுள்ள மாணவர்கள், சான்றிதழ், பட்டயம், இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் இணையதளத்தின் மூலமாகவே சேரலாம்.
🖥️ முக்கிய இணையதளங்கள்:
- விண்ணப்ப இணையதளம்: https://ignouadmission.samarth.edu.in
- விரிவான தகவலுக்கு: https://www.ignou.ac.in
- தொடர்புக்கு: 📞 044 – 2661 8040
📌 IGNOU மூலம் வழங்கப்படும் படிப்புகள்:
✅ சான்றிதழ் படிப்புகள்
✅ டிப்ளமா மற்றும் பட்டயம் படிப்புகள்
✅ இளநிலை (UG) படிப்புகள்
✅ முதுநிலை (PG) படிப்புகள்
இவை அனைத்தும் திறந்தநிலை முறையில் – வேலை செய்யும் மாணவர்களுக்கும், நேரம் குறைவாக உள்ளவர்களுக்கும் மிகச் சிறந்த வாய்ப்பு!
🔔 மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp: https://www.tamilmixereducation.com/tamil-mixer-education-whats-app-group/
👉 Telegram: https://t.me/jobs_and_notes
👉 Instagram: https://www.instagram.com/tamil_mixer_education/
❤️ நன்கொடை வழங்க:
📌 நம்முடைய சேவையை விரிவடைய தாங்கள் ஆதரிக்க விரும்பினால், நன்கொடை வழங்க இந்த லிங்கை பயன்படுத்துங்கள் –
👉 https://superprofile.bio/vp/donate-us-395
🎯 மாணவர்களுக்கு இது ஒரு தங்க வாய்ப்பு! நேரத்தை வீணாக்காமல் இன்று itself விண்ணப்பிக்கவும் – வீட்டிலிருந்தபடியே உங்கள் கனவு படிப்பை தொடங்குங்க! 📚💡