TAMIL MIXER
EDUCATION.ன்
IBPS செய்திகள்
IBPS SO Mains தேர்வு நுழைவுச்சீட்டு
வெளியீடு
710
Specialist Officers பணியிடங்களுக்கு
Phase-I: Preliminary Examination, Phase-II: Main Examination மற்றும் Phase-III
Interview ஆகிய
தேர்வு
செயல்
முறைகள்
மூலம்
இப்பணிக்கு
விண்ணப்பித்தவர்கள்
தேர்வு
செய்யப்பட
உள்ளனர்.
இப்பணிக்கான
Preliminary தேர்வுகள்
31.12.2022 அன்று
நடைபெற்று
அதன்
முடிவுகள்
சமீபத்தில்
வெளியானது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக நடைபெற உள்ள Mains தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். இந்த ஆன்லைன் தேர்வு ஜனவரி 29, 2023 ல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு
தற்போது
வெளியாகி
உள்ளது.
தேர்வர்கள்
தங்களின்
Registration No / Roll No மற்றும்
Password / DOB(DD-MM-YY) ஆகிய
விவரங்களை
உள்ளீட்டு
தங்களின்
நுழைவுச்சீட்டை
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
- அதிகாரப்பூர்வ
இணையதளத்தை
https://www.ibps.in/ க்குச் செல்லவும். - விண்ணப்பதாரர்கள்
Click here to Check Mains Hall Ticket for IBPS SO-XII என்பதை கண்டறிந்து கிளிக் செய்யவும் - விண்ணப்பதாரர்கள்
Login என்பதை
கிளிக்
செய்து
உள்நுழையவும். - பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை
உள்ளிட்ட
பிறகு
சமர்ப்பி
பொத்தானைக்
கிளிக்
செய்யவும். - உங்கள் IBPS SO Mains Hall
Ticket 2023 தேர்வு
முடிவுகள்
திரையில்
தோன்றும் - எதிர்கால குறிப்புக்காக
பிரின்டவுட்
எடுத்து
கொள்ளவும்.
Download
IBPS SO Mains Hall Ticket