TAMIL MIXER EDUCATION.ன்
IBPS செய்திகள்
IBPS RRB Clerk
Prelims மதிப்பெண்
அட்டை
2022
பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
Step 1: ஸ்கோர் கார்டைச் சரிபார்க்க, அதிகாரப்பூர்வ
இணைய
முகவரிக்கு
செல்லவும்.
Step 2: IBPS RRB Clerk Prelims Score Card என்பதை கிளிக் செய்யவும்.
Step 3: உங்கள் பதிவு எண்/ரோல் எண்ணை உள்ளிடவும்.
Step 4: உங்கள் கடவுச்சொல்/பிறந்த தேதியை உள்ளிடவும்.
Step 5: கேப்ட்சா குறியீட்டை டைப் செய்து உள்நுழையவும்.
Download IBPS RRB Clerk Prelims Score Card 2022:
Click
Here