Monday, August 11, 2025
HomeBlogIBPS RRB Clerk இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு

IBPS RRB Clerk இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு

TAMIL MIXER
EDUCATION.
ன்
Post Office

செய்திகள்

IBPS RRB Clerk இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு

4567
பணியிடங்களுக்கான
IBPS Clerk/Office Assistant.
தேர்வு
முடிவுகள்,
அதிகாரப்பூர்வ
தளத்தில்
தற்போது
வெளியாகியுள்ளது.
கடந்த
ஆண்டு
ஜூன்
மாதம்
இதற்குரிய
அறிவிப்பு
வெளியானது.

தேர்வர்கள் Prelims, Mains ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மெயின்ஸ்
தேர்வானது
கடந்த
செப்டம்பர்
24
ம்
தேதி
நடந்தது.
தற்போது
தேர்வர்கள்
தங்களது
மெயின்ஸ்
தேர்வு
முடிவுகளை
கீழே
இணைக்கப்பட்டுள்ள
லிங்கின்
மூலம்
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்யும் முறை:

  • IBPS.ன் அதிகாரப்பூர்வ
    பக்கத்திற்கு
    செல்லவும்
  • பின்னர் IBPS RRB Result
    for Online Main Examination
    என்ற
    லிங்கை
    கிளிக்
    செய்யவும்
  • உங்களின் Registration No /
    Roll No
    மற்றும்
    Password / DOB
    ஆகியவற்றை
    உள்ளிடவும்
  • உங்களின் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்யவும்

IBPS
RRB Clerk Result

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments