TAMIL MIXER
EDUCATION.ன்
IBPS செய்திகள்
IBPS PO Mains தேர்வு முடிவுகள் 2022 வெளியீடு
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆனது Probationary
Officers/ Management Trainees பணியிடங்களுக்கான
Mains தேர்வு
முடிவுகளை
வெளியிட்டு
உள்ளது.
அதனை
தேர்வர்கள்
எங்கள்
வலைப்பதிவின்
மூலம்
சரிபார்த்து
கொள்ளலாம்.
IBPS
ஆனது
Probationary Officers/ Management Trainees ஆகிய பதவிகளுக்கு என இந்திய முழுவதும் 8485 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கான
ஆன்லைன்
மெய்ன்ஸ்
தேர்வானது
26.11.2022 அன்று
நாடு
முழுவதும்
உள்ள
பல்வேறு
தேர்வு
மையங்களில்
நடைபெற்றது.
பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
- அதிகாரப்பூர்வ
இணையதளத்தை
https://www.ibps.in/ க்குச் செல்லவும். - விண்ணப்பதாரர்கள்
Probationary Officers/ Management Trainees (CRP PO/MT-XII for Vacancies of
2023-24) என்பதை
கண்டறிந்து
கிளிக்
செய்யவும் - விண்ணப்பதாரர்கள்
Login என்பதை
கிளிக்
செய்து
உள்நுழையவும். - பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை
உள்ளிட்ட
பிறகு
சமர்ப்பி
பொத்தானைக்
கிளிக்
செய்யவும். - உங்கள் IBPS CRP PO/MT-XII
Mains தேர்வு
முடிவுகள்
திரையில்
தோன்றும் - எதிர்கால குறிப்புக்காக
பிரின்டவுட்
எடுத்து
கொள்ளவும்.
Download
IBPS PO Mains Result 2022