IBPS தேர்வாணையம் மூலமாக மொத்தம் 4135 காலிப்பணியிடங்களை கொண்ட Probationary Officer/ Management Trainees பதவிகளுக்கு கடந்த மாதத்தில் அறிவிப்பு வெளியானது. அதற்கான பதிவு அவகாசம் ஆனது இம்மாத தொடக்கத்திலேயே முடிவடைந்த நிலையில், அடுத்தகட்டமாக முதற்கட்ட Prelims தேர்வுகள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுகள் வரும் 04.12.2021 அன்று முதல் 11.12.2021 அன்று வரை நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download IBPS PO Prelims Admit Card 2021: Click Here
Official Site: Click Here