Saturday, August 30, 2025
HomeBlogIBPS இறுதி தேர்வு முடிவுகள் 2021

IBPS இறுதி தேர்வு முடிவுகள் 2021

 

IBPS இறுதி தேர்வு
முடிவுகள் 2021

IBPS தேர்வு
வாரியம் மூலமாக 3517 காலிப்பணியிடங்களை கொண்ட Probationary
Officers/ Management Trainees (PO MT)
பணிகளுக்கு முன்னதாக
04.02.2021
அன்று முதன்மை எழுத்துத்
தேர்வு நடைபெற்றது. அதனை
தொடர்ந்து கடந்த மார்ச்
மாதத்தில் நேர்காணல் சோதனையும்
நடத்தப்பட்டது. தற்போது
அதற்கான இறுதி தேர்வு
முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல்
IBPS
தேர்வு வாரியம் மூலமாக
647
காலிப்பணியிடங்களை கொண்ட
IBPS CRP SPL X
பணிகளுக்கு முன்னதாக கடந்த
வருடத்தில் Prelims தேர்வுகள்
நடத்தப்பட்டது. அதில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை
எழுத்துத் தேர்வும் கடந்த
24.01.2021
அன்று நடைபெற்றது. அதற்கான
இறுதி தேர்வு முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ளது.

PO MT Result & IBPS CRP SPL X
Result 2021: Click
Here

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments