ஐஏஎஸ் முதல்நிலைத் தோ்வு-50 பேருக்கு இலவச
பயிற்சி
சென்னை,
அண்ணாநகா் திருமங்கலத்தில் செயல்படும் Focus அகாதெமியில், ஆண்டு
தோறும் நுழைவுத் தோ்வு
மூலம் 50 போ் தோ்வு
செய்யப்பட்டு, ஐஏஎஸ்
முதல்நிலைத் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படுகிறது.
பிப்.15-ஆம்
தேதி தொடங்கவுள்ள இந்த
குறுகிய காலப் பயிற்சியில் சேர விரும்பும் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வருவோர்
மற்றும் 30 வயதுக்குள்பட்டோர், கல்விச்
சான்றிதழ் நகலை focuseducationaltrust1996@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கோ, அகாதெமிக்கு நேரில்
வந்தோ பிப்.5-ஆம்
தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
நுழைவுத்
தோ்வு பிப்.10-ஆம்
தேதி நடைபெறும். மேலும்
விவரங்களுக்கு 70101 36605, 63807
80850 ஆகிய எண்களைத் தொடா்பு
கொள்ளலாம் என Focus
அகாதெமி நிர்வாகம் தெரிவித்துள்ளது.