Human Rights (மனித உரிமைகள்) என்பது மனிதன் பிறந்த நாளிலேயே பெறும் அடிப்படை உரிமைகள். சமத்துவம், மரியாதை, சுதந்திரம், பாதுகாப்பு போன்றவை மனித வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சங்கள். இதை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் உலக நாடுகளும், இந்திய அரசும் பல்வேறு உரிமைகள் மற்றும் சட்டங்களை உருவாக்கியுள்ளது. TNPSC, SSC, RRB, UPSC, TNUSRB போன்ற போட்டித் தேர்வுகளில் அடிக்கடி கேள்விகள் வரும் தலைப்பு இது.
இந்த Notes, மனித உரிமைகள் தொடர்பான முழு கருத்துகளையும் short & simple style-ல் உள்ளதால், revision-க்கு perfect study material.
👉 Download செய்து Polity preparation-ஐ இன்னும் Strong ஆக்கிக்கொள்ளுங்கள்!
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

