Saturday, October 4, 2025
HomeBlogஉங்கள் வாக்குச்சாவடி அல்லது நீங்கள் பணியாற்றப் போகும் வாக்குச்சாவடியின் நிலை அலுவலரை (BLO) எப்படி அறிந்து...

உங்கள் வாக்குச்சாவடி அல்லது நீங்கள் பணியாற்றப் போகும் வாக்குச்சாவடியின் நிலை அலுவலரை (BLO) எப்படி அறிந்து கொள்வது?

 

உங்கள் வாக்குச்சாவடி அல்லது நீங்கள் பணியாற்றப் போகும் வாக்குச்சாவடியின் நிலை
அலுவலரை (BLO) எப்படி அறிந்து கொள்வது?

கீழ்க்கண்ட Link. Click செய்து
உள்ளே செல்லுங்கள்.

Click Here

தற்போது
தோன்றும் பக்கத்தில் உங்கள்
மாவட்டம், உங்கள் சட்டமன்றத் தொகுதி, பாகம் எண்
(PART NUMBER)
ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து Submit பட்டனை அழுத்துங்கள்.

உங்கள்
வாக்குச்சாவடி அல்லது
நீங்கள் பணியாற்றப் போகும்
வாக்குச்சாவடியின் நிலை
அலுவலர் மற்றும் அவரது
தொலைபேசி எண்ணை அறிந்து
கொள்ள முடியும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments