TAMIL MIXER
EDUCATION.ன் நிதியுதவி திட்ட செய்திகள்
PM KISAN விவசாய நிதியுதவி திட்டத்தில் ரூ.6,000 பெறுவது எப்படி?
நலிவடைந்த சிறு, குறு விவசாயிகளுக்கு
உதவும்
வகையில்
கடந்த
2019 ஆம்
ஆண்டு
பிரதமர்
மோடியால்,
பிரதம
மந்திரி
கிஸான்
(PM KISAN) விவசாய
நிதியுதவி
திட்டம்
கொண்டு
வரப்பட்டது.
ஆண்டுக்கு
ரூ.6,000
இத்திட்டத்தில்
வழங்கப்படுகிறது.
இந்த தொகை மூன்று தவணையாக அதாவது 4 மாதத்திற்கு ஒரு முறை ரூ.2000 என விவசாயிகளின்
வங்கி
கணக்கில்
நேரடியாக
வரவு
வைக்கப்படுகிறது.
நாடு
முழுவதும்
10 கோடி
விவசாயிகள்
இத்திட்டத்தில்
பயனடைந்து
வருகின்றனர்.
இதில்
நிலமும்,
அதற்குரிய
பட்டாவும்
கொண்ட
சிறு,
குறு
விவசாயிகள்
அனைவரும்
விண்ணப்பிக்கலாம்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
நிலமிருந்து பட்டா இல்லாதவர்கள்
பயன்பெற
முடியாது.
அதே
போல்
மத்திய,
மாநில
அரசு
ஊழியர்கள்,
பொதுத்
துறை
நிறுவனங்கள்
மற்றும்
தன்னாட்சி
அமைப்பு
ஊழியர்கள்,
வருமான
வரி
செலுத்துபவர்கள்,
அரசியலமைப்பு
பதவிகளை
வகிக்கும்
உழவர்
குடும்பங்கள்,
மருத்துவர்கள்,
வழக்கறிஞர்கள்,
பொறியாளர்கள்,
மாதம்
10,000 ரூபாய்க்கும்
அதிகமான
ஓய்வூதியம்
பெறுபவர்கள்
இத்திட்டத்தின்
கீழ்
பயன்பெற
முடியாது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த திட்டத்தில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக
https://pmkisan.gov.in/ என்ற இணையதளம் உள்ளது. இந்த இணையதள முகவரிக்குச்
சென்று
விவசாயிகளுக்கான
பகுதியைச்
தேர்வு
செய்ய
வேண்டும்.
பின்னர்
அதில்
புதிய
விவசாயிகள்
பதிவில்
சென்று
ஆதார்
நம்பரைக்
கொடுத்துப்
பதிவு
செய்ய
வேண்டும்.
விண்ணப்பப் படிவம் முகப்பில் தெரியும். அதில் அடிப்படை விவரங்களை தந்த பின்னர், நிலத்தின் விவரம், சர்வே எண், வங்கிக் கணக்கு எண், ஐஎப்எஸ்சி எண் உள்ளிட்டவற்றைக்
கொடுத்து,
விவரங்களைச்
சரிபார்த்துச்
சேமிக்க
வேண்டும்.
இதையடுத்து விண்ணப்பதாரர்
அளித்த
விவரங்களின்
உண்மைத்
தன்மை
குறித்து
மதிப்பீடு
செய்யப்படும்.
இதற்காக
அந்தந்த
மாநில
அரசுக்கு
மாவட்ட
வாரியாக
விண்ணப்பங்கள்
அனுப்பி
வைக்கப்படும்.
அங்கு விவரங்கள் சரிபார்க்கப்பட்டு,
மத்திய
அரசுக்குப்
பரிந்துரை
செய்ய
அனுப்பி
வைக்கப்படும்.
இதையடுத்து
மத்திய
அரசு
தேர்ந்தெடுக்கப்படும்
விவசாயிகளின்
வங்கிக்
கணக்கில்
நேரடியாக
நிதியுதவி
வரவு
வைக்கப்படும்.
இது தவிர பிஎம் கிஸான் எனும் செல்போன் செயலியும் உள்ளது. இதன் வழியாகவும் விண்ணப்பம் மற்றும் தகவல்களைப் பெறலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


