Home Blog TN TET தேர்வுக்கான சிலபஸை டவுன்லோட் செய்வது எப்படி?

TN TET தேர்வுக்கான சிலபஸை டவுன்லோட் செய்வது எப்படி?

0

How to download syllabus for TN TET exam?

TN TET தேர்வுக்கான சிலபஸை
டவுன்லோட் செய்வது எப்படி.?

தற்போது
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சிலபஸ் வெளியாகி உள்ளது.
அதில் பேப்பர் 1 மற்றும்
பேப்பர் 2 என்று இரு
தாள்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

டவுன்லோட் செய்வது எப்படி.?

http://www.trb.tn.nic.in/ என்ற
இணையாளத்துக்கு சொல்லவும்.
அடுத்து தனியாக வரும்
விண்டோவில், டீட்டைல்டு சிலபஸ்
பேப்பர் 1 மற்றும் பேப்பர்
2
என்று ஆப்ஷன் இருக்கும்.

இது
இரண்டையும் கிளிக் செய்து
சிலபஸை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

மேலும்
அதனை தொடர்ந்து, பேப்பர்
1
என்பதை கிளிக் செய்யும்
போது சிலபஸ் பிடிஎஃப்
பைல் ஓப்பன் ஆகும்.

இதை
நீங்கள் டவுன்லோட் செய்து
வைத்துக்கொள்ளலாம். அது
போலவே பேப்பர் 2 டவுன்லோட்
செய்து கொள்ளலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version