TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
SMS மூலம் CBSE 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவை எவ்வாறு சரிபார்ப்பது?
SMS மூலம் CBSE 10ம் வகுப்பு தேர்வு முடிவை எவ்வாறு சரிபார்ப்பது?
மொபைலில்
cbse10 என டைப் செய்து,
ஸ்பேஸ் கொடுங்கள். இதற்குப்
பிறகு உங்கள் ரோல்
எண்ணை டைப் செய்து
7738299899
என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
SMS மூலம் 12ம் வகுப்பு தேர்வு முடிவை எவ்வாறு சரிபார்ப்பது?
cbse12 என
டைப் செய்து ஸ்பேஸ்
கொடுங்கள். இதற்குப் பிறகு
உங்கள் ரோல் எண்ணை
டைப் செய்து 7738299899
என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
CBSE தேர்வு முடிவுகள் ஜூலை இறுதிக்குள்: Click
Here
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here