HomeBlogஉணவு பதப்படுத்த 35 % மானியத்தை பெற எப்படி விண்ணப்பிப்பது?

உணவு பதப்படுத்த 35 % மானியத்தை பெற எப்படி விண்ணப்பிப்பது?

How to apply for 35% subsidy on food processing?

TAMIL MIXER
EDUCATION.
ன் தருமபுரி செய்திகள்

உணவு பதப்படுத்த 35 % மானியத்தை பெற எப்படி
விண்ணப்பிப்பது?

தருமபுரி மாவட்டத்தில்
பிரதம
மந்திரியின்
உணவு
பதப்படுத்தும்
குறு
நிறுவனங்களை
முறைப்படுத்தும்
திட்டத்தின்
கீழ்
35
சதவீதம்
அல்லது
அதிகபட்சமாக
ரூ.10
லட்சம்
வரை
மானியம்
வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்:

பிரதம மந்திரியின்
உணவு
பதப்படுத்தும்
குறு
நிறுவனங்களை
முறைப்படுத்தும்
திட்டம்
2020-2021
ம்
ஆண்டு
முதல்
2024-2025
ஆண்டு
வரை
5
ஆண்டுகளுக்கு
செயல்படுத்த
திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில்
மானியம்
மத்திய
அரசின்
60
சதவீதம்
மற்றும்
மாநில
அரசின்
40
சதவீதம்
நிதி
பங்களிப்புடன்
செயல்படுத்தப்படுகிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இத்திட்டத்தில்
ஒரு
மாவட்டத்திற்கு
ஒரு
விளை
பொருள்
என்ற
முறையிலும்
மற்றும்
அனைத்து
உணவு
சார்ந்த
தொழில்களுக்கும்
(
புதிய
மற்றும்
விரிவாக்கம்)
செயல்படுத்தப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில்
சிறுதானியங்கள்
சார்ந்த
தொழில்
நிறுவனங்களுக்கும்
உணவு
பதப்படுத்தும்
மற்றும்
உணவு
சார்ந்த
மதிப்புக்
கூட்டு
தொழில்
தொடங்க
விருப்பம்
உள்ள
தனி
நபர்,
மகளிர்
சுய
உதவி
குழுக்கள்,
உழவர்
உற்பத்தியாளர்கள்
குழுக்கள்
ஆகியோருக்கும்,
ஏற்கனவே
தொழிலில்
ஈடுபட்டுள்ள
குறு
நிறுவனங்களை
விரிவாக்கம்
செய்தல்,
புதிய
நிறுவனங்கள்
தொடங்குதல்,
குழு
அடிப்படையில்
பொது
உட்கட்டமைப்பு
வசதிகள்
ஏற்படுத்தி
தருதல்,
வர்த்தகமுத்திரை
மற்றும்
சந்தைப்படுத்துதல்,
தொழில்நுட்பப்
பயிற்சிகள்
போன்ற
இனங்களுக்கு
மானியத்துடன்
கூடிய
வங்கிக்
கடன்
வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில்
உணவு
பதப்படுத்தும்
சூறு
நிறுவனங்களுக்கு
தகுதியான
திட்ட
மதிப்பீட்டில்
10
சதவீதம்
தொழில்
முதலீடு
மற்றும்
90
சதவீதம்
கடன்
பெற்று
அவற்றில்
35
சதவீதம்
அல்லது
அதிகபட்சமாக
ரூ.
10
லட்சம்
வரை
மானியம்
வழங்கப்படுகிறது.
வர்த்தக
முத்திரை
மற்றும்
சந்தைப்படுத்துதலுக்கு
50
சதவீதம்
வரை
மானியம்
வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின்
மூலம்
பயன்பெற
விருப்பமுள்ளவர்கள்
https://www.mofpi.gov.in/pmfme/enews2.html
என்ற
இணையதள
முகவரியில்
விண்ணப்பிக்கலாம்
அல்லது
உரிய
ஆவணங்களுடன்
பொது
மேலாளர்,
மாவட்ட
தொழில்
மையம்,
தருமபுரி
அலுவலகத்தை
நேரில்
அணுகலாம்.
மேலும்
விவரங்களுக்கு 04342-230892, 89255 33941, 89255 33942, 89255 33940 ஆகிய எண்களில்
தொடர்பு
கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!