TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
ரேஷன் அட்டையில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி? – முழு விபரம்
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்
குறைந்த
விலையில்
உணவு
பொருட்கள்
வழங்கப்பட்டு
வருகிறது.
அத்துடன்
பேரிடர்
காலங்களில்
அரிசி,
கோதுமை
உள்ளிட்ட
ரேஷன்
பொருட்கள்
இலவசமாகவும்
வழங்கப்பட்டு
வருகிறது.
அதனால்
ரேஷன்
கார்டில்
வீட்டில்
உள்ள
அனைத்து
உறுப்பினர்களின்
பெயர்களும்
இடம்பெற்றிருக்க
வேண்டியது
அவசியமானதாகும்.
அதனால்
நீங்கள்
புதிதாக
திருமணமானவராக
இருப்பின்
உங்களின்
மனைவியின்
பெயர்
இணைக்கப்பட
வேண்டும்.
இதையடுத்து புதிதாக குழந்தை பிறந்துள்ளதெனில்
அந்த
குழந்தையின்
பெயரை
ரேஷன்
கார்டில்
சேர்ப்பதற்கு
பிறந்த
குழந்தையின்
பிறப்பு
சான்றிதழ்,
ஆதார்
அட்டை
வைத்திருக்க
வேண்டும்.
மேலும்
தற்போது
புதிய
உறுப்பினரை
சேர்க்க
பல
மாநிலங்கள்
ஆன்லைன்
முறையிலும்
மற்றும்
நேரடி
முறையிலும்
செய்வதற்கான
வசதிகளை
கொண்டு
வந்துள்ளனர்.
வழிமுறைகள்:
- முதலாவதாக உங்கள் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ
இணையதளத்திற்கு
செல்ல
வேண்டும்.
இந்த
இணையதளம்
ஒவ்வொரு
மாநிலத்திற்கும்
மாறுபடுகிறது.
- இப்போது உங்களின் பயனாளர் ஐடியை உள்ளிட வேண்டும். இல்லையெனில் புதியதாக உருவாக்க வேண்டும்.
- அதன் பின்னர் முகப்பு பக்கத்தில் “புதிய உறுப்பினர் பெயர் சேர்க்க” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது புதிய படிவம் திறக்கப்படும்.
இதில்
புதிய
உறுப்பினரின்
தகவல்களை
சரியாக
உள்ளிட
வேண்டும். - இதையடுத்து விவரங்களை சரியாக நிரப்பிய பிறகு, தேவையான ஆவணங்களின் நகல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு “சமர்ப்பி” என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு Registration
Number அனுப்பப்படும். - உங்களின் படிவத்தைக் கண்காணிக்க இந்த Registration
Number-ஐ
பயன்படுத்தி
கொள்ளலாம். - இறுதியாக உங்களின் விண்ணப்பம் அதிகாரிகளால்
சரிபார்க்கப்பட்டு
புதிய
புதுப்பிக்கப்பட்ட
ரேஷன்
கார்டு
தபால்
மூலம்
உங்கள்
வீட்டிற்கு
டெலிவரி
செய்யப்படும்.